பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. இ ட ன் அ றி த ல் 2635 போன திண் சிகண்டிதனே மீளவும் கொணர்ந்துபல பூசலுங் கடந்திரதமேல் நீதில்அஞ்சல் நின்கனேயும் ஏவுகென்று வெஞ்சமரில் நேர்நடந்து சென்றுவிசயன் கடின லங்கி தந்த சிலே கோலிஅம்பொடம்புபல கூடநெஞ் சழன்றுதையின்ை வேனிலம்பு முன்புதுதை யா திலங்கும் அம்பொன்வரை மேனிஎங்க ணும்புதையவே. (1) தோளுநெஞ் சமும் சிரமும் மார்பமும் தொடங்கி நிலை தோறும்வந்து வந்துருவவே சாளரங்கொ ளங்கவழி யோடுகின்ற விந்துமுக சாயகங்கை கொண்டு பிடியா நாளறிந் தெதிர்ந்துபொரு வோனுமைந் தன ன்றுமுதல் நாமமும் சிகண்டி யிவன் எய் வாளியொன்றும் இங்கெமையுரு தனஞ்சயன்பெரு வாழ்விதென் றறிந்து மகிழா. (2) நாமவெங் கொடுங்கனே யின் நாமும்நொந் தனம் சமர நாளுமின்று முந்தவினிநீர் போமடங் கணுந்தமையன் நீள் பதம் பொருந்தியுறு போரறிந்து கொண்டு பொருவிர் ஆமதன்றி என்செயினும் ஆவதொன்றும் இன்றுதனி யாண்மை பொன்றல் என்றருகுசேர் கோமடங்கல் தம்பியுர்கள் ஆகிநின்ற மைந்த ரொடு கூறினன் பனங்கொடியனே. (3) (பாரதம்) காட்டியுள்ளன. காட்சிகளைக் கண்ணுான்றி நோக்கி நேர்ந்துள்ள நிலைகளே ஒர்ந்து கொள்ள வேண்டும். ஆற்றல் இல்லாத சிகண்டியும் இடம் சார்ந்து நின்று வினே செய்தமையால் பேராற்றலுடைய வீர வேந்தனே யும் திரமாய் வெல்ல நேர்ந்தான். இடன் அறிந்து போற்றிச் செய்யின் ஆற்ருரும் ஆற்றி அடுவர் என் பதை அன்று இவன் நன்கு அறிவித்து கின்ருன். வலியில் மெலியனும் வாய்ப்பாம் இடத்தில் வலியய்ை வெல்வன் வளைந்து. இடம் இயையின் இகல் அகலும்.