பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. தெரி க்து தெளி தல் 2681 கட்டே = கண்ணதே: கண் என்னும் இடப்பெயரடி யாப்ப் பிறந்த குறிப்பு முற்று. ஏகாரம் பிரிகிலே. தெளிவு= சாரமாத் தேர்ந்து தெளிந்து கொண்டது. பிறந்த குடியில் பிறந்து உயர்ந்த குணங்கள் ைெறந்து வடுவுருமல் மதிமாண்போடு நெறிமுறையே ஒழுகி வருகிற விழுமியோரையே தனக்கு உரிமைத் துனே யாக வேந்தன் தழுவிக் கொள்ளவேண்டும். நல்ல குடியில் பிறந்து ஆறு நவையும் மறப்பும் மடிபிழைப்பென்று அல்ல லுறுக்கும் இவைமுதலாம் அனேத்தும் நீக்கிப் பழிக்கஞ்சி ஒல்ல லுறுநாண் உடையானே ஒர்ந்து தெளியப் படுமைந்தா ! வல்ல கலே தேர்ந் தாசற்ருர் மாட்டும் வெளிறு மருவிடுமே. - (விநாயக புராணம்) ஈண்டு இது எ னின் னி உணர வுரியது. அரசன் ஆராய்ந்து தேர்ந்து தெளிந்து கொள்ள வுரியவரை இங்ங்னம் நன்கு வரைந்து காட்டியுளது. குடிப்பிறப்பு. குற்றத்தின் நீக்கம், வடுப்பரிதல், கானுடைமை என்னும் இவை மனிதனே மாண்புடைய க்ைகுகிறது; அம்மாட்சி இங்கே காட்சிக்கு வந்துள்ளது. குற்றங்கள் நீங்கிக் குணங்கள் ஓங்கிய அளவே எவரும் உயர்ந்து ஒளிபெற்று வருகிருர் மாசு கழியவே தேசு வெளி யாகிறது. ஆகவே மேன்மை யுறுகின் ருர். சிறந்த குணநலன்களுடைய மேலோரையே தமக்கு உறுதித் துணேயாகத் தெளிந்து அரசர் உவங்து தழுவிக் கொள்ளுவர். அவரால் நாடு நலம் பல பெறுகிறது, இவ்வுண்மை கபிலர்பால் தெரிய வந்தது. ச ரி த ம். - இவர் பாண்டி நாட்டிலே திருவாத வூரிலே பிறந் தவர். மறையவர் மரபினர். அரிய பல கு ண நலன் 336