பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. தெரி கது தெளி த ல் 2683 தைப் பாதுகாக்கிருன் 2 மாரியும் உண்டு என்று கூறி யுள்ளதில் குவிந்துள்ள நயத்தையும் நளினத்தையும் கூர்ந்து சிங்திக்க வேண்டும். வாசனையில்லாத எருக்கம் பூவையும் கடவுள் அணிந்துகொள்ளுகிருர்: அதுபோல அறிவில்லாத எவர் வரினும் அவரை உவந்து பேணி ஈந்து உதவி புரிந்து வருகிருன் என்று உலகம் அவனே வியந்து புகழ்ந்துவர இவர் விழைந்து பாடியிருக்கிரு.ர். உரிமைத் துணையாக இவரை உவந்து கொண்ட பின்பு அக்குறுநில மன்னன் புகழ் பெருநிலவேந்தர் எவரினும் பேரொளி பெற்று ஞாலம் எங்கும் விளங்கியது. நிலமிசைப் பரந்த மக்கட் கெல்லாம் புலனழுக்கு அற்ற அந்த ளைன் இரந்துசெல் மாக்கட்கு இனியிடன் இன்றிப் பரந்திசை நிற்கப் பாடினன்; பொய்யா நாவிற் கபிலன். மாருேக்கத்து கப்பசலையார் என்னும் சங்கப்புலவர் இங்ங்னம் இவரைப் புகழ்ந்திருக்கிருர். இவரது பிறப் பும் சிறப்பும் வாய்மையும் துய்மையும் இதல்ை அறிந்து மகிழ்ந்து கொள்ளுகிருேம். குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கியுள்ள குணநலனுடையாரைத் தனக்கு இனமாகத் தெரிந்து தெளிந்துகொண்ட அந்த அரசன் சிறந்த புகழோடு உயர்ந்து விளங்குவான் என்பதை உலகம் இவரால் உணர்ந்து வியந்து உவந்துள்ளது. கலமாய் அரசு கடந்துவரும் கல்ல குலமகனைத் தேர்ந்து கொளின். நல்லவரை நாடிக் கொள்க, இ03கற்றுயர்ந்த வேதாவின் கண்ணுமொரு வெண்மைகண்டு குற்றமென்ருய் என்னே குமரேசா-முற்றும் அரியகற் ருசற்ருர் கண்னும் தெரியுங்கால் இன்மை யரிதே வெளிறு. (ங்) இ-ள் குமரேசா : வேதங்களே எல்லாம் ஓதி உணர்ந்த