பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. தெரிந்து தெளிதல் 2698 இரா. இது ஒரு முரடான சாதி: இங்கே உயர்ந்த பண் பாடுகளே எதிர்பார்க்க முடியாது; நமக்கு வேண்டிய அளவே நாம் உவந்து கொள்ளவேண்டும்; குற்றமே. இல்லாத குணசாலிகள் யாண்டும் கிடைப்பது அரிது: அமைந்ததைக் கொண்டு நாம் அமைதியுற வேண்டும்" என்று இவ்வண்ணம் இளவல் உளம்தெளிய உலக கிலே களே உணர்ந்து அண்ணன் அறிவுரை கூறி அடக்கின்ை. இலக்குவன் இசைத்தது. வள்ளற்கு இளையான் பகர்வான் இவன் தம்முன் வாணுள் கொள்ளக் கொடுங்கூற் றுவனேக் கொணர்ந்தான்; குரங்கின் எள்ள ற் கரும்போர் அஃ திசைகலன் என்னும் இன்னல் உள்ளத்தின் ஊன்ற உணர்வுற்றிலன் ஒன்றும் என்றன். (1) ஆற்ருது பின்னும் பகர்வான் அறத்தாறு அழுங்கத் தேற்ருது செய்வார்களைத் தேறுதல் செவ்வி தன்ருல்; மற்ருன் எனத் தம்முனேக் கொல்லிய வந்து நின்ருன்; வேற்றேர்கள் திறத்திவன் தஞ்சம் என்? வீர! என்ருன். (2) i இராமன் எதிர் மொழிந்தது. அத்தா ! இதுகேள் என ஆரியன் கூறுவான்: இப் பித்தாய விலங்கின் ஒழுக்கினைப் பேச லாமோ? எத்தாயர் வயிற்றினும் பின்பிறந்தார்கள் எல்லாம் ஒத்தால் பரதன் பெரிதுஉத்தமன் ஆத லுண்டோ ? (3} விற்ருங்கு வெற்பன்ன விலங்கெழில் தோள! மெய்ம்மை உற்ருர் சிலர் அல்லவரே பலர்; என்பது உண்மை; பெற்ருர்உழைப்பெற்ற பயன்பெறும் பெற்றி அல்லால் அற்றர் நவை என்றலுக் காகுநர் ஆர்கொல்? என்ருன். (4) - இராமாயணம் 4:5) இலக்குவனது இனிய மனகிலேயும் இராமனது: அரிய மதிநலனும் இங்கே நன்கு தெரிய வந்துள்ளன. o கவிகளில் மருவியுள்ள பொருள் நயங்களேக் கருதி யுணர்ந்து கொள்ள வேண்டும். உண்மையும் நல்ல குணங்களும் உடையவர் இவ்வுலகில் சிலரே உளர். பலர் அவ்வாறு இலர். ஈண்டு நாம் துணையாகக் கொண். டவரால் கொள்ள வுரிய பயனை மாத்திரம் பெற வுரி: