பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. சு ற் ற ம் த ழ'ா ல் 277з நிழலில் வாழுகின்ற எங்களுக்கு இது ஒரு பொருளா ? ஊழி காலம் வரையும் நீங்கள் இந்த உலகை ஆண்டுவர ஈசனே யாண்டும் வேண்டி வருகிருேம் ” என்று இவ்வாறு ஆர்வம் மீதுர்ந்து தொழுது மொழிந்தனர். இராமன் வினவியது. எதிர்வரும் அவர்களே எ மையுடை யிறைவன் முதிர்தரு கருனேயின் முகமலர் ஒளிரா எதுவின் ? இடரிலே ? இனிதுதும் மனையும் ? மதிதரு குமரரும் வலியர் கொல் ? எனவே : (1) மாந்தர் பதில் மொழிந்தது. அஃதைய நினைஎமது அரசென வுடையேம் இஃதொரு பொருளல; எமதுயி ருடன் ஏழ் மகிதல முழுதையும் உறுகஇ மலரோன் உகுபகல் அளவென உரைநளிை புரிவார். (2) (இராமா, திருவவதாரம்) இந்தக் கவிகளில் மருவியுள்ள பொருள் நயங்கள் கருதி வுணர வுரியன. இராமன் வினவியவைகளுக்கெல் லாம் அஃது ஐய! என்று ஒரே மொழியில் பதில் கூறி யுள்ளனர். பெரியவன் எதிரே அதிகம் பேசலாகாது என்ற மரியாதையும் மதிப்பும் அவரது மதிநலனும் விதிமுறையும் இதில் தெரிய வந்துள்ளன. குடிகளே த் தழுவி அரசன் எவ்வாறு ஒழுக வேண் டும் என்பதை இக்கோமகன் இவ்வாறு ஒழுகிக் காட்டி இருக்கிருன். விழுமிய பண்புகள் கெழுமி யுள்ளன. நாட்டு மக்களும் தன் சீனச் சுற்றியுள்ள சுற்றங் களும் உள்ளம் உவந்துவர உரிமை புரிந்து அளவளாவி வரின் அந்த வேந்தன் எவ்வழியும் சிறந்து செழித்துச் சீர்மையுடன் விளங்கி வருகின்ருன். கிளேகள் கிளர்ந்து படர்ந்து வருகிற மரம் உயர்ந்து வளர்ந்து திகழ்கிறது. கேளிர் சூழ்ந்து வருகிற மனிதன் வலிமையுடன் தழைத்து வாழ்ந்து திகழ்கிருன். நேர்ந்த உறவினர் நெஞ்சம் திரிய நேரின் எவரும் நிலைகுலைந்து தளர்ந்து வருந்த நேர்கின்ருர்.