பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2798 திருக்குறட் குமரேச வெண்பா ஒருதிசை ஒருவனே உள்ளி நாற்றிசைப் பலரும் வருவர் பரிசில் மாக்கள்; வரிசை அறிதலோ அரிதே; பெரிதும் ஈதல் எளிதே; மாவண் தோன்றல் ! அது நற்கு அறிந்தனை யாயின் பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே. (புறம் 121) ஒரு வள்ளியோனே நினைந்து பல இடங்களிலு: மிருந்து பலரும் வருவர்; அவரவரது தகுதியை அறிந்து மதிக்க வேண்டும்; அந்த மதிப்பே அவர்க்குப் பெரிய வெகுமதியாம்: நீ கொடுக்கும் எ ந் த ப் பொருளும் அதற்கு ஈடு ஆகாது; இதனை நீ சிந்தித்துத் தெளிந்து கொள்ள வேண்டும்; இதல்ை நலம் பல உளவாம்' என்று இங்ங்னம் அந்த மேதை போதித்துள்ளார். பொது கோக்கு ஒழி; வரிசை அறிந்து தெளி ! என் னும் இது தேவர் வாய்மொழியோடு ஒத்து வந்துள்ள மையை ஈண்டு உய்த்துணர்ந்து உவந்து கொள்கிருேம். மாகம் சிறுகக் குவித்து நிதிக்குவை ஈகையின் ஏக்கழுத்த மிக்குடைய-மாகொல் பகைமுகத்த ஒள் வேலான் பார்வையில் திட்டும் நகைமுகத்த நன்கு மதிப்பு. (நீதிநெறி 39) .ெ ப. ரு ம் பொருள்களே அள்ளிக் கொடுப்பதினும் அரசன் வரிசை அறிந்து நோக்குவதில் உண்டாகும் இன்பம் தன்னை நோக்கிவரும் அறிஞர்க்கு உயர்ந்ததாம் என இது உணர்த்தியுளது. பார்வையில் தீட்டும் கன்கு மதிப்பை இங்கே பார்த்து மகிழ்கின்ருேம். பெருங்கொடை இரும்பொறை இன்னுரை வரிசை நோக்கு வேங்தனுக்கு மேன்மை பயந்து மேலான கி&ள ஞர்களே வளமா விளேத்து நலமா வளர்த்தருளுகின்றன. தகுதியறிந்து ஆதரிக்கும் தன்மையாளன் மிகுதி யான உறவினங்களே மேவி எவ்வழியும் மேலோனுய் எங்கும் இனிது சிறந்து விளங்குவான். இவ்வுண்மை பூதப்பாண்டியன் பால் தெரிய வந்தது.