பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.472 திருக்குறட் குமரேச வெண்பா தந்திரி எனலாம் இட்டம் சமைத்தலால் ஏவ லாளாம் நொந்திரிகிலாத உள்ளம் நோக்கிய விவேகத் தோர்க்கே. ஆலிக்கும் இன்பத் தாலே அன்புறு மனேவி யாகும்; பாலிக்கும் இயல்பி ேைல பாவன தந்தை யாகும்; சீலிக்கும் உறுதி யாலே தேடரு நட்பும் ஆகும்; தூலிக்கும் வினைகள் இல்லாத் தூய்மனம் விவேகத்தோர்க்கே நல்லன நூல்க ளாலே நல்லன நெறியை நோக்கி நல்லன தியானம் செய்து நல்லனு பவத்தை நண்ணி நல்லன சித்தி நல்கும் நல்லதாய்த் தன்னே மாய்க்கும் நல்லதோர் தாதை யாகி நல்லவர்க்கு உள்ளம் தானே. (3) (ஞானவாசிட்டம்) மனநலத்தால் உளவாம் மகிமைகளே வசிட்ட முனி வர் இராமபிரானுக்கு இவ்வாறு போதித்திருக்கிரு.ர். மனேவி தந்தை மந்திரி தளபதிபோல் உரிமை கூர்ந்து கின்று நல்லமனம் நலம் பல நல்கும் என முனிவர் புகன் றுள்ளமை நுணுகி நோக்கி இனிது உணர வுரியது. கடல்சார்ந்தும் இன்னிர் பிறக்கும்; மலேசார்ந்தும் உப்பீண் டுவரி பிறத்தலால் தத்தம் இனத்தனேயர் அல்லர்; எறிகடற் றண் சேர்ப்ப மனத்தனேயர் மக்களென் பார். (நாலடியார் 245) பிறந்த இனத்தால் எவரையும் மதிக்கலாகாது: சிறந்த மனத்தைக் கொண்டே மனிதரை மதிக்க வேண் டும் என இது குறித்துளது. மனத்து அனையர் மக்கள் என்றது, உண்மையான உயர்ந்த மனிதரை அது நன்கு உண்டாக்கி யருள்வதை உணர்த்தி கின்றது. அகத்தே இருந்து மனநலம் ஆக்கம் தருதல்போல் புறத்தே நின்று இனநலம் புகழ் நலன்களேயருளுகிறது. கீர்த்திகள் பலவகை நிலைகளில் உளவாதலால் எல்லாப் புகழும் என்ருர். நல்லவர்கள் நன்மையே கருத நலமே புரிவ. அத தகைய தன்மையாளரைச் சேர்ந்துகொளின் எவ்வழியும் மதிப்பும் மாண்பும் யாண்டும் நீண்டு வரும்.