பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. .ெ ச ங் .ே கா ன் ைம . 29оз வயிரம் பூண்டு கின்றனர். நிதி குறைந்தது; வறுமை கிறைந்தது: அரசும் கிலேகுலைந்தது; இவனும் இழிவாப் அழிவுற நேர்ந்தான். மத மிகு சுதயன ன் மதியி ழந்ததால் இதமுடன் இருந்தவர் எவரும் நீங்கினர்; நிதமும் வெந் துயரங்கள் நெடிது நீண்டன; பதவியை யிழந்தன ன் பழிப டிந்துமே. செவ்வையாய் அரசு செய்யாமையால் இவ்வாறு இவன் இழிந்து அழிந்தான். எண்பதத்தனய் ஒர்ந்து முறை செய்யாத மன்னவன் தாழ்ந்து தானே கெடுவான் என்பதை இவன் கேடு நாடறிய விளக்கி கின்றது. காடு மகிழ கலம்புரியா மன்னவன் கேடு மருவிக் கெடும். நீதி புரியா அரசு கிலேகுலைந்து போம்.

  • m. m. m.

கோனின் குலத் தொழில். 549. உற்ற குடிகளே ஓம்பியேன் வச்சந்தன் குற்றம் கடிந்தான் குமரேசா-முற்றும் குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடிவன்று வேந்தன் தொழில். (கூ) இ-ள். குமரேசா குடிகளே இனிது பேணிக் குற்றங்கஆள ஏன் கடுமையாக வச்சந்தன் நீக்கினன்? எனின், குடி புறங்காத்து ஒம்பிக் குற்றம் கடிதல் வடு அன்று: வேக் தன் தொழில் என் க. குடிமக்களே கன்கு பாதுகாத்து ஆதரித்துக் குற்றங் களேக் கடிந்து நீக்குதல் பிழை அன்று: அரசனுடைய உரிமையான கடமையாம். காத்தல் ஒம்பல் கடிதல் ஆகிய மூன்று தொழில் களும் அரசன் பிறப்புரிமையாக் கருதி ய | ண் டு ம். மூண்டு முனேங்து முறையே செய்ய வுரியன.