பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

291@ திருக்குறட் குமரேச வெண்பா மாலைதொறும் ஒற்ருய்ந்து துயிலிடத்தும் பார்காப்பார் மனுநூற் செல்வர். (திருக்குற்ருலப் புராணம்) உலகாக்கும் அரசருடைய இயல்புகளேயும் செயல் முறைகளையும் இவை நயமா வுணர்த்தியுள்ளன. பொருள் நிலைகளேயும் குறிப்புகளேயும் ஒறுக்கும் திறங் களே யும் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். தெண்டோ தமயதாம் அஸ்மி’’ (கீதை: 10-38) -கொடியாரை ஒறுத்து அடக்கும் அரசர் பால் நான் செங்கோலாயிருக்கின்றேன்' என்று கண்ணன் இன்ன வாறு தன்னைக் குறித்துக் கூறியிருக்கிரு.ர். செங்கோல் அரசன் முறைத்தொழில் போல அமுதமும், கடுவும், வாளும், படைத்த மதர் விழித் தாமரை. கல்லாடம் 46) நல்லவர்க்கு அமுதம்போல் இனியன்: கொடிய வர்க்கு விடம்போல் அடல் புரிவோன் எனச் செங்கோல் வேங்தனை இவ்வாறு கல்லாடர் குறித்துள்ளார். குறிப்பு. க3ளக் கூர்ந்து சிந்தித்து வேங் தனது செங்கோல் முறை. மையை ஒர்ந்து தேர்ந்து கொள்ள வேண்டும். கொலையில் கொடியாரை அரசன் கொன்று ஒழிக் காமல் கின்ருல் நாட்டுள் கொலேயாளிகள் தலே எடுத்து நிற்பர்; அவரால் குடிசனங்கள் நிலைகுலைந்து வருந்துவர். மாந்தரை நீதியோடு பாதுகாக்க வுரிய வேங் தன் தீயரை மாய நூறி வரும் அளவே யாவரையும் இனிது காத்த வன் ஆகிருன். கொலை கொடியது: அதனைச் செய்தவன் கொடியா தண்டனையை அடைகிருன். அந்த வினேயின் கியதி' அரசனது விதியாய் வந்துளது. -- He that killeth any man shall surely be put to death.

  • - - - - (Bible: Levi: 24-17) -கொ8ல செய்தவன் கொல்லப்பட வேண்டும்.'

கொலைசெய் தவனைக் கொலைசெய் தொழித்தல் நிலையான நீதி நிலை. -