பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. டு ப ா ச் சா வா ைம 28 [5 மேலான நிலைமைகளே கினேந்து நெடுஞ் செருக்குடன் நெஞ்சம் களிக்க நேர்வர்: அந்தக் களிப்பால் மதி மயங் கும்; அது மயங்கவே செயல் முறைகளே மறந்து விடுவர்: விடவே காப்பிழந்த பயிர்போல் அரசு கடைப்பட்டு நில குலைந்து அழியும் ஆதலால் சோர்வு தீதே ! என்று பரிதாபமாய் உணர்த்தி யருளிர்ை. சில்சொற் பெருந்தோள் மகளிரும், பல்வகையும் தாளினல் தந்த விழுநிதியும், நாள் தோறும் நாத்தளிர்ப்ப ஆக்கிய உண்டியும், இம்மூன்றும் காப்பிகழ்தல் ஆகாப் பொருள். (திரிகடுகம் 47) அழகிய மகளிரும், அரச திருவும், இனிய உணவும் உரிமையுடன் ஒர்ந்து காக்க வுரியன: சோர்வினுல் காவாது ஒழியின் அவை நவையா யிழியும்: அவமான மும் வறுமையும் துயரமுமாம் என இது குறித்துளது. இறந்த வெகுளியும் இழிந்த களிப்பும் தீமையுடை யன; அவை நேராமல் நேர்ந்து ஒழுகுவது யாண்டும் நலமாம் என்பதை ஈண்டு உணர்ந்து கொள்கிருேம். தனது வாழ்வு இனிமையும் பெருமையும் தோய்ந்து வரவேண்டுமாயின் அந்த மனிதன் இன்ன த சிறுமைகள் யாண்டும் அணுகாமல் தன்னே நன்கு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். s நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி வன்சொல் பொச்சாப்பு மடிமையொடு குடிமை இன்புறல் ஏழைமை மறப்போடு ஒப்புமை என்றிவை இன்மை என் மர்ை புலவர். (தொல்காப்பியம், பொருள் 274) உயர்ந்த த லே ம க ன து கிலேமையை இஃது உணர்த்தி யுளது. பொருமை கொடுமை புறங்கூறல் பொச்சாப்பு தற்புகழ்ச்சி முதலிய பொல்லாப்புலேகள் இல்லாதவனே நல்ல குலமகன் ஆவான் என ஆசிரியர் இவ்வாறு குறித்திருக்கிருர். ஆகவே மேலோருடையக