பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. .ெ வ ரு வ ங் த .ெ ச ய் யா ைம 2995. நஞ்சை உண்டவர் போல் கேட்டவர் நெஞ்சம் துடிக்க வருகிற நீசச் சொல் எனவும் ஈண்டு இது எண்ண வங் தது. கடு=விடம். கடுமொழி கொடு விடமாம். இன்சொல் வழங்க வுரிய இனியவாய் வன்சொல் வழங்க நேர்ந்தபோது அவன் வசை படிந்து இழிகிருன்மொழி கொடுமையாய் வரவே பழியும் இழிவும் அழிவும் கடுமையாய் வருகின்றன. கை இகந்த தண்டம்= வரம்பு மீறிய தண்டனே. கை= ஒழுங்கு: வரிசை. செய்த குற்றத்திற்குத் தக்கபடி தயவுடன் தண்டிப்பதே தக்க அரசின் கடமை யாம். தகாத தண்டனை புரிய நேரின், அதுவே அவனேத் தகுதி யற்றவ ளுக்கித் தாழ்த்தி விடுகிறது. அடுமுரண் என்றது பகைவரை வென்று தொலைக்க வல்ல அதிசய ஆற்றல்களே. அடுதல்=கொல்லுதல்: வெல்லுதல். முரண் = மிக்க வன்மை. உடல்வலி மனவலி படைவலி முதலாக எவ்வளவு வலிகளே யுடைய யிைனும், கடுமொழியும் கொடுங் தண் டமும் புரிந்துவரின் அந்த அரசன் அடுமுரண் யாவும் இழந்து இழிந்து ஒழிந்து போவான். அரம்= இரும்பைத் தேய்க்கும் ஒருவகைக் கருவி. மொழியும் தண்டமும் அரம் என்றது அரசன் தேய்ந்து மாய்ந்து போகும் விதம் தெரிய வங்தது. இனிய சொல்லும் இதமான செயலும் இன்பம் புரிந்து வருகின்றன: கடிய சொல்லும் கொடிய செய லும் துன்பமே தருகின்றன. வெருவங்தன செய்பவரை எவரும் வெறுத்து விரைந்து விலகி விடுவர். கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்தல் இன்னு; நெடுநீர் புனேயின்றி நீந்துதல் இன்ன; கடுமொழி யாளர் தொடர்பு இன்;ை இன்னு தடுமாறி வாழ்தல் உயிர்க்கு. (இன்னு நாற்பது 4) துன்பமான புலேகளே இது சுட்டிக் காட்டியுள்ளது. கடு மொழியாளரும். கொடுங்கோல் மறவரும் அஞ்சி