பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.3002 திருக்குறட் குமரேச வெண்பா சிக்தனை யின் றிச் செருக்கித் துயர்செய்வான் கிந்தனையாய் மாய்வன் கிலத்து. சினந்து சீறித் தீமை செய்யாதே. சிறை செய்யும் முறை. 569. தீதுமிகு தாரகன் முன் தேர்ந்துசிறை செய்யாதேன் கோதுமிக மாண்டான் குமரேசா-மோதிச் செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும். (க) - இ-ள். L. குமரேசா! போர் நேருமுன் நேர் உணர்ந்து அரண் செய்யாத தாரகன் ஏன் அ வல மா யப் அழிந்தான்: எனின், செருவந்த போழ்தில் சிறை செய்யா வேங்தன் வெருவந்து வெய்து கெடும் என்க. அறிந்து காவான் அஞ்சிச் சாவான் என்கிறது. போர் மூண்டபொழுது முன்னறிந்து அரண் செப் யாத அரசன் பின்னர் அஞ்சி விரைந்து அழிவான். செரு=போர்; சண்டை. செருக்கால் மாறுபட்டு இருதிறத்தாரும் சேர்ந்து போராட நேர்ந்து நிற்கும் கிலே செரு என வந்தது. செருவில் ஒருவ. (முருகு, 262) செருமிகு சேஎய். (அகம், 266) செருமிகு சேஎய். (புறம், 14) செருக்களம். (பதிற்று, 86) செருமுனே. (புறப் பொருள், 6) செருமேம்பட்ட. (பரிபாடல், 1) செருவார் சேனே. (பெருங்கதை, 1-40) செருவிளேத்து அனலும் வேல். (சிந்தாமணி 2077) இவற்றுள் செரு குறித்திருக்கும் பொருளே அதிகசிறை=பாதுகாப்பான அரண்.