பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கண் ேன ட் ட ம் 3O 17 வேந்தன் என்று யாவரும் இவனைப் போற்றி வந்தனர். மோசி கிரனர் என்னும் சங்கப் புலவர் ஒரு சமையம் இவனே நாடி வந்தார். அரண்மனேயுள் புகுந்தார். அது பொழுது இம் மன்னன் வெளியே போயிருந்தான். அங் கே அலங்காரமாய் அமைந்திருந்த அரசு கட்டிலில் அவர் அமர்ந்தார். கடந்து வந்த களேப்பால் அதன்மேல் சாய்ங், தார். அயர்ந்து உறங்கினர். மன்னன் வந்து பார்த்தான் புலவர் என்று தெரிந்தான். அவர் சுகமாய்த் துரங்கும் படி அயலே கின்று இவன் விசிறி கொண்டு விசினன், கிறிது நேரத்தில் அவர் விழித்தார்; வியந்து பயந்து விர்ைந்து கீழே இறங்கினர். அவரை இவன் தழுவிக் கொண்டு ஏன்? சும்மா அமர்ந்திருங்கள்! உங்களைப் போன்ற பேரறிஞர்களுக்கே இந்த அமளி உரியது' என்று பிரியம் மீது ர்ந்து தேற்றின்ை. மன்னனுடைய மனப்பண்பையும் பெருந்தன்மையையும் கண்ைேட் டத்தையும் பு ல வ ர் எண்ணி எண்ணி உருகிர்ை: கண்ணிர் மல்கி ஒரு கவி பாடினர். மாசற விசித்த வார்புறு வள் பின் மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார் பொலங்குழை உழிஞையொடு பொலியச் குட்டிக் 5 குருதி வேட்கை உருகெழு முரசம் மண்ணி வாரா வளவை எண்ணெய் துரைமுகந் தன்ன மென் பூஞ் சேக்கை அறியாது ஏறிய என்னே த் தெறுவர இருபால் படுக்கும் நின் வாள்வாய் ஒழித்ததை 10 அது உம் சாலும் நல் தமிழ்முழுது அறிதல்; அதைெடும் அமையாது அணுக வந்து நின்று மதனுடை முழவுத் தோள் ஒச்சித் தண் என விசி யோயே வியலிடம் கமழ இவண் இசை யுடையோர்க்கு அல்லது அவனது 15 உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை வின்ங்கக் கேட்ட மாறுகொல் வலம்படு குரிசில்! நீ ஈங்கிது செயலே? (புறம், 50) 378 -