பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3024 திருக்குறட் குமரேச வெண்பா ஒலி தாக்கு குடிலம் என்னும் எண் வகை நுண் விஜன. கனால் பண்ணப்படுவது: ஆகவே பண் என வந்தது. காரணப் பெயர் கருதி யுணர வுரியது. மனிதனுடைய குரலாலும் யாழ் குழல் முதலிய இசைக் கருவிகளாலும் இது இசைக்கப்படும். பாட லோடு படிந்து வரும்பொழுதுதான் கேள்விச் சுவை. யாய்க் கிளர்ந்து எழுந்து யாவருக்கும் இன்பம் பயந்து இசையமுதம் என இ.து இசைபெற்று கிற்கும். பாவோடு அனேதல் இசைஎன்ருர்; பண் என்ருர் மேவார் பெருந்தானம் எட்டா னும்-பாவாய் எடுத்தல் முதலா இரு நான்கும் பண்ணிப் படுத்தமையால் பண் என்று பார். (இசைநுணுக்கம்) பண்ணின்_ வண்ணத்தை இது வடித்துக் காட்டி புளது. பாட்டோடு இயைந்து வருங்கால் கேட்டவர் இதனே வியந்து விழைந்து உவந்து கொள்கின் ருர். கண் வனப்புக் கண் ைேட்டம்; கால்வனப்புச் செல்லாமை; எண் வனப்பு இத்துனே யாம் என்றுரைத்தல்;-பண்வனப்புக் கேட்டார்நன் றென்றல்; கிளர் வேந்தன் தன்னுடு வாட்டானன் றென்றல் வனப்பு. (சிறுபஞ்சமூலம், 8) ஐந்து அழகுகளேச் சிங்தை தெளிய இது விளக்கி யுளது. கண் முதலிய நிலைகளேக் கருதி யுணர்க. கண்ணுக்கு அழகு கண்னேட்டம்; பண்ணுக்கு, அழகு கேட்டார் கன்று என்றல் எனக் காரியாசான் இவ்: வாறு கூறியுள்ளார். இந்தக் குறளேக் கருதி வந்துள்ளது போல் தெரிகிறது. பண்ணுக்கு இதில் வி ள க் க ம். கொடுத்திருப்பது வியந்து சிந்திக்கத் தக்கது. உயிர்கள் உவந்துவர இயைந்து வரும் அளவோ எவையும் சிறந்து உயர்ந்து ஒளி மிகுந்து வருகின்றன. கண்ைேட்டம் இல்லையாயின் கண்ணுல் ப ய ன் இல்லை என்பதை விளக்குதற்கு இங்கே பண்ணே எதிரே இணேத்துக் காட்டியது என்னே? எனின், அது செவி புனர் வால் திகழ்வது ஆதலால் கண் உணர்வால் கிகழ். வதாய இதனோடு இனமாய் ஈண்டு எண்ண வந்தது.