பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3050 திருக்குறட் குமரேச வெண்பா கண்ணில் கயவர் கருத்துணர்ந்து கைம்மிக நண்ணி அவர்க்கு நலன் உடைய செய்பவேல் எண் ணி இடர் வரும் என்னர்; புலிமுகத்து உண்ணி பறித்து விடல். (பழமொழி, 74) கண்ைேட்டம் இல்லாத கீழ் மக்களுக்கு ஏதேனும் இதம் செய்ய நேர்ந்தால் இடரே வரும்; கொடியவரான அவரை அணுகவே கூடாது; அணுகின் அவலமே யாம்; என்பதை இதில் கூர்ந்து ஒர்ந்து கொள்ளு கிருேம். புலியின் முகத்தில் ஒர் உண்ணி நண்ணி உதிரத் தைப் பருகிக் கொண்டிருந்தது; அதனே ஒருவன் கண்டு உள்ளம் இரங்கின்ை அந்தப் பூச்சியை எடுத்து விடுத் தான். விடவே புலி அவனேக் கடுத்துப் பாய்ந்து கடித்து உதிரத்தைக் குடித்தது; அவன் உயிர்போப் மாப்ங் தான். இசக்கம் அற்ற கொலே பாதகருக்கு இரங்கலா காது; இரங்கி இதம்புரிய கேரின் இறந்து பட நேர்வன் என்பதை இங்கே அறிந்து கொள்கின் ருேம். உண்ணி = இரத்தத்தை உண்டு களிக்கும் ஒரு வகைப் பூச்சி. காரணப்பேர் கருதி யுணர வங்தது. கண்னேறட்டம் இல்லாத பொல்லாத புலே மக்களேசக் கண் இல் கயவர் என்று இவ்வண்ணம் இகழ்ந்தது ஏன்? எனின், மடமை இருள் மண்டிக் கொடுமை நீண்டுள்ள அவரது நீ ச. கிலேமையை கினேங்து தெளிய என்க. கண் இரக்கம் அற்றவர் மனித உருவில் மருவி .பிருந்தாலும் கொடிய மிருகமே, அருள் இல்லாத அவர் யாண்டும் அல்லலே அடைகின்ருர். கண் ஒடி இரங்கிய அளவுதான் புண்ணிய ரேணுய். ஒருவன் பொலிந்து புகழ் மிகுந்து விளங்குகின்ருன். இந்த உண்மை அசோகன் பால் அறிய வங்தது. ச ரி த ம். மகத தேசத்து மன்னனை அசோகன் அதிசய. விவேகன். பிந்துசாரன் என்னும் பேரரசனுடைய அரு மைத் திருமகன். தாய் பெயர் சுபத்திராங்கி. உஞ்சை