பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. பொச் சாவா ைம 28.23 உருவமாய் மாறி விடுவர் என்று மாதவர் சிலரால் முன்னரே அறிந்திருந்தும் தன் செல்வக் களிப்பால் மறந்து அச் சோலேயுள் புகுந்தான். மங்கைப் பருவத்த ளாய் மாறினன். தன் உடலுறுப்புக்களே நோக்கினை: உள்ளம் நாணின்ை. இளன், இ8ள யாய் கின்ருன். இளமை நலம் கனிந்த அழகிய மங்கையாய்த் தனியே வருங்கால் இனிய ஒரு சோலேயில் உலாவி கின்ற புதன் கண்டான். மையல் கொண்டான். இத்தையலும் இசைங் தாள். இருவரும் கலந்து இன்பம் நுகர்ங்தார். கரு வடைந்தாள்: ஒரு புதல்வனே ப் பயங்தாள். புரூரவன் என்னும் பெயரோடு அவன் பொலிங்து விளங்கின்ை. விளேந்துள்ள விளைவுகள் வினுேத விசித்திரங்களாய் விரிந்து வளர்ந்துள்ளன. வளே நெடுஞ்சிலேக் கரத்தினன் மநுவருள் மைந்தன் உளேயெழும்பரித் தேரினன் உறுவதொன் றுணரான் விளேயருந்தவ விபினமுற்று அம்பிகை விதியால் இளே எனும் பெயர் மடவரல் ஆயினன் என்ப. (1) மார காகளம் எழுவதோர் மதுமலர்க் காவில் தார காபதி புதல்வன் அத் தையலேக் காணு வீர காமபா னங்களால் மெலிவுற மயங்கித் திர காமமும் செவ்வியும் மிகும்படி திளைத்தான். (2) است. புதனும் அந்தமென் பூவையும் புரூரவா வினைத்தம் சுதன் எனும்படி தோற்றுவித் தனர்; அவன் தோன்றி இதந லம்பெறும் அழகினும் திறலினும் இலங்கி மதன னுங்கலே முருகனும் எனும்படி வளாந்தான். (3) (பாரதம்) நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளே இவை வரைந்து காட்டி யுள்ளன. யாவும் விழைந்து நோக்கி வியங்து கொன் கிருேம். ஒரு சிறு மறதியால் அரச திருவையும் அரிய புகழையும் இழந்து இவன் பரிபவம் உழந்துள்ளான். பொச்சாப்புக் கொல்லும் புகழை என்னும் உண்மையைக் உலகம் காண இவன் உச்சமாய் உணர்த்தி கின்ருன்.