பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3076 திருக்குறட் குமரேச வெண்பா அரசின் தொழில் 582 ஏைே உலகரியல் பெல்லாம் அறிந்துவந்தான் கோம்ை நன் மாறன் குமரேசா-ஆளுமல் எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்னும் வல்லறிதல் வேந்தன் தொழில். (உ) இ-ள். குமரேசா ! எல்லாருடைய நிலைகளே பும் நன்மாறன் ஏன் என்றும் அறிந்து வங் தான்? எனின், எல்லார்க்கும். கிகழ்பவை எல்லாம் எஞ்ஞான்றும் வல் அறிதல் வேங் தன் தொழில் என்க. எல்லா மக்களிடத்தும் நிகழ்கிற எல்லா கிலேகஇன யும் என்றும் விரைந்து அறிதல் அரசனது கடமை. நிகழ்பவை = உளவாகும் செயல்கள். விரிக் த கில மண்டலத்தை ஆளுகின்ற அரசன் அங். கங்கே கடக்கின்ற நிகழ்ச்சிகளே ஒல்லேயில் அறிந்து உறுதி நலன்களே ஆற்றிவரும் அளவே ஆட்சிமுறை ாட்சியடைந்து வரும். ஆளுதல் என்பது ஆழமான பொருளே நீளமாக வுடையது. ஒற்றர் அரசனுக்குக் கண்கள் என்று முன்னம் குறித்தார்: அ ங் த விழிகளேக் கொண்டு தெளிவாகக் காண வேண்டிய காட்சிகளே இதில் காட்டி புள்ளார். வல் அறிதல் என்றது நாட்டு நடப்புகளே நாளும் வேங் தன் உறுதியாக விசைக்து அறிந்துகொள்ள வேண் டும் என்பதை வலியுறுத்தி கின்றது. வன் = விரைவு. வல்லறி தியே. புறம் 10 வல்லே கிளக்குவம். புறம் 126 - வல்லே வருக. (பெருங்கதை 1-38) . வல்லே பண்ணுக. (சீவக சிந்தாமணி 265) இவற்றுள் வல் குறித்து கிற்றலை அறிக. அறிதல் வேந்தன் தொழில் என்றதஞல் அவ்வாறு அறியாவிடின் அவனுக்கு அது பெரிய பழி யாம் என்பது தெரிய வங்தது. சிங்காசன்த்தில் எழிலோடு உல்லாச --