பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. ஒ ற் ரு ட ல் 3O81 தண்கதிர் மதியம் போலவும் 25 நின்று நிலை இயர் உலகமோ டுடனே. (புறம் 56) ஞாலத்தைக் காப்பதில் தெய்வங்களைப் போலப் பலவகையிலும் சிறந்தவன்; கருதிய கருமங்களே முடிப் பதில் முருகக் கடவுளேப் போன்றவன்; இத்தகைய ே குரிய சந்திரர்களைப்போல் எங்கும் புகழ் ஒளி வீசி இவ் வுலகத்தில் நிலைத்து வாழ்வாயாக என்று இம்மன்னனே வாழ்த்தி யிருக்கிரு.ர். பொருள் நிலைகளேயும் குறிப்பு கஅளயும் கூர்ந்து ஒர்ந்து கொள்ளவேண்டும். நாட்டின் கிகழ்ச்சிகளே ஒற்றர் மூலம் நன்கு ஒர்ந்து நீதி முறையே ஆட்சி புரிந்திருக்கிருன். எல்லார்க்கும் எல்லாம் நிகழ் பவை எஞ்ஞான்றும் வல் அறிதல் வேந்தன் தொழில் என்பது இந்த ஏங் தலிடம் இனிது தெளிய வந்தது. மாக்தர் நிலைமைகளை மாருமல் ஒர்ந்துவரல் வேக்தன் கடமை விதி. யாவும் ஆய்ந்து புரிக. ஒற்றி உணர்க. 583 ஒற்றி அறியா உயர் கலிங்கன் பின்பேனே கொற்றமின்றி நொந்தான் குமரேசா-சுற்றிவரும் ஒற்றின்ை ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் கொற்றம் கொளக்கிடந்த தில். (ங்) இ-ள். குமரேசா : ஒற்றரால் ஒற்றி உணராத கலிங்க மன்னன் பின்பு ஏன் கொற்றமிழந்து நொந்தான்? எனின், ஒற்றினன் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் கொற் றம் கொளக் கிடங்தது இல் என்க. ஒற்றன் இல்லையேல் வெற்றி இல்லை என்கிறது. ஒற்றராலே ஒர்ந்து உரிய பொருளே உறுதியாய் உணராத அரசன் வெற்றி கொண்டு விளங்கி நில்லான். பொருள் என்றது இங்கே நாட்டில் நிகழும் செயல் கி8லகளே. உலகச் செய்திகளை ஒற்றரால் முன்னதாக 386