பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3082 திருக்குறட் குமரேச வெண்பா உய்த்து உணர்ந்து கொள்பவன் ஆட்சிக்கு உரிய தன் காரியத்தை மாட்சிபெற முடித்துக் கொள்வன். கொன் ளவே எல்லா வகையிலும் க ச ரி ய சித்தியாளனும் உயர்ந்து சிரிய கிலேயில் அவன் சிறந்து திகழ்வன். கொற்றம் = வெற்றி. பகைமையாய் மூண்டு எதிர்த்தவரைக் கொன்று. பெறுவது கொற்றம்: கொல்லாமல் வென்று பெறுவது வெற்றி. கொல்லுதல் வெல்லுதல் என்பன பல்லுயிர் க8ளயும் இனிது பாதுகாக்க நேர்ந்த அரசர்க்கு மரபு முறையாய் நெறியே வங்துள்ளன. அரசனது காரிய சித்திக்குச் சீரிய ஒற்றன் உற்தி துணையாக அமைந்துள்ளான். அவனது உதவி முன் னுற அமைந்த அளவே யாவும் நன்னயமாமுடிந்துவரும். ஒற்றின்ை ஒற்றிப் பொருள் தெளிதல் முன் இனிதே; முற்ருன் தெரிந்து முறைசெய்தல் முன் இனிதே; பற்றிலய்ைப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப் பாங்கறிதல் வெற்றிவேல் வேந்தர்க்கு இனிது. (இனியவை 36) இன் ைைம நோாமல் இனிமையாய் மன்னர் வாது வேண்டுமானல் இன்னவாறு அரசை அவர் ஆளவேண் டும் எனப் பூதம் சேக்தர்ை என்னும் சங்கப் புலவர் இங்ங்னம் நீதிமுறைகளேக் கூறியுள்ளார். ஒற்றின்ை ஒற்றிப் பொருள் தெளிதல் என்றது காட்சி ஞர் வாக்கை முற்றும் ஒற்றி வந்துள்ளது. உண்மையை உய்த்து உணர்ந்து உற்றுள்ளதை ஒர்ந்து கொள்ள வேண்டும். கூரிய வெற்றிவேலேக் கையில் உடையயிை னும் சிரிய ஒற்றன் இலனேல் அவ்வேந்தன் வீசிய விற, லுடன் கொற்றம் கொள்ள இயலாது. -- எதிரிகளுடைய அதிமருமமான இரகசியங்களே எல் லாம் ஒற்றன் மூலமாய் முழுதும் தெளிவாத் தெரிந்து கொள்ளுதலால் மன்னவன் வெற்றியானய்ை விளங்கி நிற்கின்ருன் ஒற்ருளன் கிலே இதல்ை உணரலாகும்.