பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. ஊ க்க ம் உ ைட ைம 3 135 தெளிந்தவன். எண்ணியதை எண்ணியாங்கு முடிக்கும் திண்னியன். மதி நலத்தோடு அதிசய ஆற்றல்கள், பல இவனிடம் மருவி யிருந்தமையால் யாவரும் இவனே ப் புகழ்ந்து வந்தனர். சிற்றரசயிைனும் பேரரசரும் வியந்து புகழும்படி தன் உள்ளத்தின் ஊக்கத்தால் இவன் உயர்ந்து விளங்கின்ை. தவமுது மகளாகிய ஒளவையார் இவன் பால் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தார். இவனது கலியான விருந்துக்குப் பெண் ஆனயாற்று நீரே பாலும் நெய்யும் ஆய்ச் சீரோடு பெருகி நேரே வர வேண்டும் என்று அங்த கதியை நோக்கித் துதி செய்து பாடி ர்ை: முத்தெறியும் பெண்ணே முதுநீர் அதுதவிர்ந்து தத்திய நெய்பால் தலைப்பெய்து-குத்திச் செருமலைத்தெய் வீகன் திருக்கோவ லூர்க்கு வரும் அளவும் கொண்டோடி வா. (ஒளவையார்) அந்தத் தவ மூதாட்டி இவனிடம் கொண்டுள்ள தாய்மை அன்பை இதல்ை ஒர்ந்து உணர்ந்து கொன் இருேம். இந்தச் சரித நிகழ்ச்சியைப் பலரும் புகழ்க் துள்ளனர். வசந்தருவாரும் வியந்து பாடியிருக்கிருச். அவ்வை பாடலுக்கு நறுநெய்பால் பெருகி அருந்தமிழ் அறிவில்ை சிறந்து பெளவநீர் ஆடைத் தரணிமான் மார்பில் பயிலும் உத் தரியமும் போன்று மொய் வரால் கெண்டை வாளே சேல் மலங்கு முதலிய சனம் எதிர் கொள்ளத் தெய்வமா நதிநீர் பரக்குநாடு அந்தத் திருமுனைப் பாடிநன் நாடு. (பாரதம்) தமிழ்ப்பாட்டுக்கு உவந்து தெய்வீகனுக்கு கெப் பால் அருளியுள்ளமையால் பெண்ணேயாறு தெய்வமா நதி எனச் சிறந்து வந்தது. இத்தகைய எல்லா மேன் மைகஅளயும் தன் நல்ல உள்ளத்தின் ஊக்கத்தாலேயே இவன் எய்தி யிருக்கிருன். மலர் நீட்டம் வெள்ளத்து: அனேயது: மாந்தர் உயர்வு உள்ளத்து அனேயது என் பதை உலகத்தார் இவனிடம் உணர்ந்து உவந்தனர்.