பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. ம டி யி ன் ைம 3 187 எ ல் ல | உயிர்களேயும் சிறைப்படுத்திச் சீரழிப்பது: இதன் தீமையை அறிந்து தெளிந்து விலகவேண்டும் எனக் கண்ணன் இன்னவாறு உலக மக்களுக்கு நன்மை யாக உண்மையை உணர்த்தி யிருக்கிரு.ர். தம்மிடம் கூறிய உறுதிமொழியை மறந்து சுக்கிரீ வன் கெடு நீரய்ைக் காலம் தாழ்த்தியிருந்தான்: இலக்கு வன் வெகுண்டு கிட்கிந்தைக்குள் புகுந்தான்; அனுமான் எதிரே வந்து வணங்கி நின் ருன்: காலம் தாழ்த்தி நின்ற மையைப் பொறுத்தருள வேண்டின்ை. அப்பொழுது அந்த மதிமானே நோக்கி இந்த வீரக்குரிசில் வீறுடன் விளம்பியது விவேக ஒளிகளே வெளிவீசி வந்தது. இலக்குவன் உரைத்தது. தாழ்வித்தீர் அல்லீர்! பன்ள்ை தருக்கிய அரக்கர் தம்மை வாழ்வித்தீர்! இமையோர்க்கின்னல்வருவித்தீர்! மரபில் தீராக் கேள்வித்தீ யாளர் துன்பம் கிளர்வித்தீர்! பாவம் தன்னே - மூள்வித்தீர்! முனியா தானே முனிவித்தீர்! முடிதிர் என்ருன். (இராமா: 4; 10, 74) இவ் வுரைகளில் உறைந்துள்ள உணர்ச்சி வேகங் களேயும், உண்மை கிலேகளேயும், மானச மருமங்களேயும் உய்த்து உணர்ந்து கொள்ள வேண்டும். நெடு நீரய்ைக் கவி அரசன் காலம் கடத்தியதால் விளைந்த கேடுகளே விளக்கி யிருக்கும் திறம் வியப்பை விளேத்துள்ளது. சோம்பலின் தொடர்பான விளைவு எவ் வழியும் தீம்பாய் விரிந்து தீமை புரிகிறது. மடிஒன்று உள தேல் வல்விரைந்து வகுக்கும் தொழிலே நீட்டிக்கும்; கடியு மறவி துயில் விளேக்கும்; கலதிதனைச் சேர்த்திடும்; பகைவர்க்கு அடிமை புகுத்தும்; குடிகெடுக்கும்; அதனே விடுப்பின், ஆண்மையினும் குடிமை யிடத்தும் வேறுளவாம் குற்றம் பலவும் ஒழிக்குமே. (விநாயக புராணம்)