பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 192 திருக்குறட் குமரேச வெண்பா இயல்பாக அமைந்திருந்தாலும் சோம்பேறி அவற்ருல் கல்ல பலன்களே அடைந்து கொள்ள மாட்டான். மடி புகுந்த போதே மனிதன் மடிந்தவன் ஆகின் குன்; ஆகவே அவன் உயிரோடு இருந்தாலும் இறந்தவ ய்ை இழிந்து ஒழிந்தே போகின் ருன். மாண்டியன் என்றது மாட்சிமையான நல்ல பலன்களே. இனிய அக போகங்களையும் அரிய புகழ் புண்ணி பங்களேயும் பொருளால் அடையலாம் ஆயினும் மடியன் மடையன யிழிதலால் அவற்றை அடைய இயலா. உலகம் முழுவதும் தனி உரிமையாக உடைய அரசரது ஆதரவு அமையினும் சோம்பலுடையவர் அத ஒல் ஆய உயர் பயன் யாதும் அடையார் எனவும் இக் குறளுக்குப் பொருள் கொள்ளலாம். இதில், பற்று = ஆதரவு; துணே. பெரிய அரச செல்வங்களே ப் பெற்றிருந்தாலும், அரிய வேந்தர்களுடைய ஆதரவை உற்றிருந்தாலும் சோம்பேறிகள் மேம்பாடான பலன் களேப் பெருர். எவ் வகையானும் எவராலும் மடியர் பலன் அடையார். அமைந்தக் கண்ணும் என்றது, அவ்வாறு அமை வதன் அருமை தெரிய நின்றது. மடி இழிவு, மிக வுடையது; அதனைத் தழுவ நேர்ந்த போதே அழிவு நேர்ந்தது. எய்தல் இலர் என்று மடியர் மேல் வைத்துக் கூரு. மல், அரிது என்று பயன் மேல் வைத்து அயலே கூறி யது ஏன்? எனின், செயல் இழந்து செத்த நிலையில் உள்ள அவரது இயல்பினே உய்த்து உணர என்க. ஆங்குள அலசல் ஆஞ்சி அழுங்கலே மடியே ஞொள்கல் துரங்கலே அசைவே மந்தம் சோகம் ஆலசியம் சோம்பாம். (நிகண் டு: