பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. .ெ பா ச் சா வா ைம - 2839. இழுக்காமை என்றது ஈண்டு மறவாமையை, அதி காரத்தால் இவ்வாறு இது தெரிய வந்தது. பிழையான மறதி தன்னிடத்தில் நேராமல் எவ்வழியும் கவனமாய் ஒருவன் காரியத்தை நடத்திவரின் அவன் சீரிய வாழ்வில் சிறந்து வீரிய வானுய் விளங்கி வருகிருன். விழிப்பான எச்சரிக்கை யார்க்கும் விழுப்பமாய் வெற்றி தரும். வாயின் = வாய்ப்பாய் அமையின். அது = மறவாமை வழுவாமல் வாய்த்துள்ளமை. வழுவுருத கிலேமை யாண்டும் அமைவது அருமை ஆதலால் வாயின் என்ருர். வாய்த்தல் என்பது, இயற் கையாய் அமைகின்ற வியப்பினே விளக்கி நின்றது. மறவாமை எங்கும் உறவாக நன்கு அமையின் அந்த மன்னனுடைய ஆட்சி யாண்டும் மாட்சி மிகுந்து வளம் சுரங்து வரும். அரிய பெரிய வரவுகள் எல்லாம் ஒரு சிறு மறதி யால் அழிய நேரும்; ஆ த லா ல் அங்த மறத்தல் எந்த வகையிலும் அரசுக்குக் கொடிய இழிவாம். அறிவு ஊக்கம் அஞ்சாமை ஆண்மை முதலிய எவற் றினும் மறவாமையையே எவ்வழியும் அரசன் உரிமை யாய் ஒர்ந்து பேணி வரவேண்டும். இழுக்காமை என் னும் குறிப்பில்ை மறதி என்பது பெரிய இழுக்காய்ப் பிழைகளேப் பெருக்கும் என்று தெரிய வங்தது. இழுக்கு அடையலாமா ? வினேயாளர் வேற்ருளர் மாற்ருளர் முதலாகப் பல வகையான கிலேயினரிடமும் வேந்தன் கினைவாற்ற லுடன் வினேய விவேகமாய் ஒர்ந்து வரவேண்டும். விழுமனி மாசு மூழ்கிக் கிடந்ததில் வலகம் விற்பக் கழுவினிர் பொதிந்து சிக்கக் கதிரொளி மறையக் காப்பின் தழுவினிர் உலகம் எல்லாம்; தாமரை யுறையும் செய்யாள் வழுவினர் தம்மைப் புல்லாள்; வாழ்கதும் கண் ணி மாதோ. வண்ணப்பூ மாலை சாந்தம் வாலணி கலன்கள் ஆடை கண்முகத் துறுத்தித் துய்மைகண்டலால்கொள்ளவேண்டா 'அண்னலம் புள்ளோ டல்லா ஆயிரம் பேடைச் சேவல் உண்ணுநீர் அமுதம் காக்க யூகமோடு ஆய்க என்ருன்.

  • (சீவக சிந்தாமணி,