பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2842 திருக்குறட் குமரேச வெண்பா இழுக்காமை யார் மாட்டும் என்றும் வழுக்காமல் வாப்க் கப்பெற்றவன் மாண்புடன் வாழ்வன் எனபதை வையம், இவனிடம் ஐயமின்றி அறிந்து கின்றது. பொல்லா மறதி புகாதொழியின் அவ்வாழ்வே எல்லா வழியும் இனிது. வழுவுரு மல் வாழுக. 537. அன்றரிய தென்னுமல் ஆர்வமுடன் சேகரனேன் குன்ருமல் செய்தான் குமரேசா-ஒன்றும் அரியவென் ருகாத இல்லைபொச் சன வாக் கருவியால் போற்றிச் செயின். (எ} இ-ள். குமரேசா ! அரியன என்று தளராமல் எதையும் இராச சேகரன் ஏன் மறவாமல் செப்தான் ? எனின், பொச்சாவாக் கருவியால் போற்றிச் செயின் அரிய என்று ஆகாத இல்லை என்க. எதையும் எய்த வுரிய வழி தெரிய வங்தது. மறவாமை மருவிய உள்ளத்தால் உறுதியுடன் ஊக்கிச் செயதால் முடியாத காரியம் பாதும் இல்லை. அரிய என்றது செய்தற்கு அரியன: எய்தற்கு அரியன எ ன் று பேர் பெற்றுள்ளவைகளே எண்ணி வந்தது. மறதியுரு மல் கருதியதையே கருதி உறுதியுடன் செய்தால் எதையும் முடிக்கலாம்; எப்பொருளேயும் அடையலாம். செயின் என்றது அவ்வாறு செய்பவர் அரியர் என்பது தெரியகின்றது.போற்றி = உரிமையுடன் பேணி. மறவாத மனம் உடையயிைனும் எடுத்த காரி யத்தை முடித்தற்குரிய உறுதியும் பொறுதியும் ஊக்க மும் இலயிைன் ஆக்கங்களே அடைய முடியன. இடை பருத கினேவும் தடையுருத சூழ்ச்சியும் சலியாத முயற்.