பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2864 திருக்குறட் குமரேச வெண்பா ஒர்ந்து உணர்ந்து கொள்கிருேம். உரிமைகளே சி செய்து வரும் அளவே பெருமைகள் பெருகி வருகின்றன. ஒர்தல், கண்ணேடாமை, இறைபுரிதல், தேர்தல். செய்தல்கள் அரச காரியங்களாய்த் தெரிய வங்தன. ஒர்ந்து = கூர்ந்து ஆராய்ந்து. உள்ளம் ஒரு முகமாய்க் குவிந்து துணித்து நோக்கி உண்மைகளைத் தெளிவாக உணர்ந்து கொள்வது ஒர்ந்து என வந்தது. எல்லா மேன்மைகளுக்கும் மூல காரணமா யுள்ளமையால் இது முதன்மையாய் கின்றது. நாட்டில் நிகழுகின்ற நன்மை தீமைகளேயும், குற்றம் குறைகளேயும் நாளும் நாடி ஆராய்ந்து வருவது மன்ன னது தலைமையான க ட ைம ஆதலால் அங் கிலேமை தெரிய அதனே முதலில் நிறுத்திர்ை. ஒர்ந்து வரும் அளவே அரசன் உயர்ந்து ஒளிமிகுந்து வருகிருன். கண்ணுேடாது = இரக்கம் காட்டாமல். பிறருடைய துயரங்களேக் கண்டபோது உள்ளம். இரங்கி அருளுவது கண்னேட்டம் என வந்தது. கண் ஒடிய வழியே பெருகி வருகிற அரிய கருனே இவ்வாறு செவ்விய பெயரைப் பெற்றது. இந்த அருள் நீர்மை பெரு மேன்மை யுடையது. ஆட்சி புரியும் அரசர்க்கு. இது மாட்சிமையாய் மருவி யுள்ளது. மண் னே டியைந்த மரத்தனே யர்; கண் ைேடு இயைந்துகண் ைேடா தவர். (குறள் 576) அரசன் கண்ணுேடி யருள வேண்டும்; அவ்வாறு அருளான் ஆயின் அவன் மண்னோடு மருவிய ஒரு. மரமே என இன்னவாறு இகழ்ந்துள்ளார். இங்கே கண் ளுேடாதே என்று குறித்திருக்கிருர், காரணம் என்ன? குறிப்புகள் கூர்ந்து ஒர்ந்து சிங்திக்க வுரியன. களவு கொலை முதலிய கொடிய தீமைகளே அச் செய் தவரை அரசன் கடுமையாய்த் தண்டிக்க வேண்டும். அவரிடம் இரக்கம் காட்டலாகாது; காட்டி ல்ை தீயவர் செருக்கி வளர நேர்வர்; நாடு நைந்து கேடுறும். நீதி'