பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. .ெ சங் ேகா ன் ைம 2865 முறைக்குத் தீது நேராதபடி கண்ணேடி அருளுவதே கண்ணியமான கண்னேட்டமாம். கருமம் சிதையாமல் கண் ைேட வல்லார்க்கு உரிமை புடைத்திவ் வுலகு. (குறள், 578) காரியக் கேடு நேராமல் கண்ணுேடி வருபவர் சீரிய ஆட்சியாளராய்ச் சிறந்து வருகிரு.ர். மக்கள் யாண்டும் தக்கபடி வாழ்ந்துவரச் செம்மையாய்ச் சூழ்ந்து எங்கும் கன்மை செய்வதே செங்கோன்மையாம். இறை புரிந்து= அரசுக்கு உரிய நீதியைச் செய்து. முறை = நெறி; ஒழுங்கு; கடமை. னய்திய குற்றத் தோர்கள் யாவரா யினும்கண் ைேடாது ஐதென நாடி நீதி அறந்தலே பிழையாத் தண்டம் செய்தலே செங்கோலாகும்;செய்ய கோல் இன் றேல் என் ம்ை? உய்திசெய் மழையால் மக்கள் உறுபயன் உற்ற போதும். (விநாயகபுராணம்) இந்தக் குறளுக்கு ஒரு விரிவுரைபோல் இது பெருகி வங்துளது. கண்ணுேடாது யார் மாட்டும் கேர்மையாய் நீதி செய்தலே சீர்மையான செங்கோலாகும் என்னும் இது இங்கே சிங்திக்க வுரியது. எங்கண் அனேயர் எனக்கருதின் ஏத மால்; தங்கண்னர் ஏனும் தகவில கண்டக்கால் வன்கண்ணன் ஆகி ஒறுக்க; ஒறுக்கல்லா மென்கண்ணன் ஆளான் அரசு. (பழமொழி 322) கண் அனேயர் ஏனும் பிழை செய்தால் அவரைக் கடுத்து ஒறுத்து அடக்க வேண்டும்; அவர் பால் கண் னேட்டம் காட்ட லாகாது; மென்கண்ணய்ை இரங்க கேரின் அவன் அரசாளத் தகுதி யற்றவன் என்று முன்துறையரையர் இங்ங்னம் குறித்திருக்கிரு.ர். நல்லவரை கன்கு ஆதரிப்பதும், தீயவரை எங்கும் ஒறுத்து அடக்குவதும் செங்கோல் வேங்தன் செயல் களாம். அல்லவை நீக்கி நல்லவை ஆக்கி வரும் அளவே அரசுரிமை சிறந்ததாய் அமைந்து வருகிறது. 359