பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. .ெ ச ங் கோ ன் ைம 2885. துள்ள மாட்சிகளேயும் இப்பாட்டு வரைந்து காட்டி யுளது. பொருள் நயங்களேயும் குறிப்புகளேயும் கூர்ந்து ஒர்ந்து கொள் க. திருவில் = வானவில். காஞ்சில்= கலப்பை. அறம் குடிகொண்ட செங்கோலன் என்ற தி ல்ை இவனது செயலில் தருமங்கள் தழைத்து வக் துள்ளமையை அறிந்து கொள்ளுகிருேம். குடிகளே ஆத ரவோடு தழுவிக் கோமுறை புரிந்துவரின் அங்த மாகில மன்னனே ஞாலம் முழுவதும் நயந்து புகழ்ந்து வரும் என்பதை யாவரும் இவன்பால் அறிந்து தெளிந்தனர். மாந்தர் மகிழ்ந்துவர வாய்ந்து வரு செங்கோலால் வேந்தன் விளங்கி வரும். உயிர்கள் உவந்துவர அரசு புரிந்து வருக. மழையும் விளைவும் 545 வானும் நிலனும் வளஞ்சுரந்த வண்கரிகால் கோனிருந்த நாட்டேன் குமரே சா-ஆன இயல்புளிக் கோலோச்சு மன்னவ னுட்ட பெயலும் விளேயுளும் தொக்கு. (டு) இ-ள். குமரேசா! நெறிமுறையே அரசு புரிந்து வந்த கரிகால் வளவனது நாட்டில் மழையும் விளேவுகளும் ஏன் மலிந்திருந்தன? எனின், இயல்புளிக்கோல் ஒச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளேயுளும் தொக்கு என்க. வானம் பொழிவது மன்னன் வழியது என்கிறது. நீதி முறையே செங்கோல் ஒச்சி ஆட்சி புரியும் அரசனது நாட்டின் கண் தக்க மழையும் மிக்க விளேவு களும் ஒக்க நிறைந்திருக்கும். கோல் ஒச்சல் = செங்கோலேச் செலுத்தல். பெயல்= மழை. பெய்தலுடையது என்பதாம். விஆளயுள் என்றது கிலத்தில் விளேகின்ற கெல் புல் துவரை கடலே பயறு முதலிய உணவுப் பொருள்களே.