பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2886 திருக்குறட் குமரேச வெண்பா இவை வளமாய் விளைந்து வருதல் மழையாலே யாம்: ஆகவே அங்த மூலகாரணம் தெரிய அது முதலில் நின் றது. வானம் வழங்கிவர வையம் விளங்கி வருகிறது, இயல்புளி = அரச முறைக்கு உரிய இயல்போடு. உளி என்னும் சொல் இதில் மூன்ரும் வேற்றுமை. உருபாய் நின்றது. இயல்புளி எதிர்கொண்டு. (பெருங்கதை 2-13-37) இயல்புளி மரபின் எண்ணி. (இராமா: 4-8-37) இவற்றுள் இயல்புளி உணர்த்தி கிற்றல் அறிக. இயல்பை உள்ளி என்று கொண்டு இறைமாட்சிக் குரிய தன்மையை எ ண் ணி எனினும் அமையும். மன்பதை இன்பமாய் வாழ்ந்துவர ஆய்ந்து முறை. செய்து வருவதே அரசனது கடமையாம். நீதி வழுவாமல் நெறிமுறையே மன்னன் செங்கோல் செலுத்திவரின் அங்கே தருமங்கள் பொங்கி வரும்: வரவே உரிய பருவம் தோறும் மழை உரிமையுடன் பெய்யும்; பெய்யவே நிலங்கள் வளமாய் எவ்வழியும் விளேவுகளே மிகுதியா விளேத்தருளும் ஆதலால் பெய. லும் விளேயுளும் வியனை நல்ல ஆட்சியின் பயன. ஈண்டு எண்ண வந்தன. தொக்கு என்றது பலவகையான தானியங்கள் தொகுதி தொகுதியாய் யாண்டும் நீண்டு குவிந்து. கிடத்தலே. விளேவின் தொகைகள் உயிர்வாழ்வின் வகை. களாய் வளர்ந்துள்ளன. உண்ண உணவு உடுக்க உடை இருக்க மனே முதலிய எல்லாப் பொருள்களேயும் எங்கும் வளமாய்ப். பெற்றுப் பொங்கிய செல்வ வளங்களோடு எல்லாரும். எவ்வழியும் சுகமாய் வாழ்ந்து வருவது அரசனது நேர் மையான செங்கோல் முறைமையாலே யாம். வத்தவ தேசத்து மன்னனை உதயணன் ஆட்சி' புரிந்து வங்தபோது அவன் நாடு பலவகை கிலேகளிலும்.