பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 227 தப்பா தென்றது, நினைத்தபடியே கொள்ளுதல், காலமறிந்து செய்தால் பெலம் அதிகமாய் வர்த்திக்கும். கால மறிய மற். செய்தால் பெலமுங் கீர்த்தியுங் குறைந்து வருத்தப்படுவரென் பதாம். டு 486. ஊக்க முடையா னொடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து என்பது அதிக பெலமுடைய ராசா பகைவர் மேலே தண்டெடாமல் காலம் பார்க்கும் பார்த்துச் கொண்டிருக்கிற இருப்பு எப்படிப் போலே என்றால், பாய்ச்சலுக்கு நிற்குற ஆட்டுக்கிடாய் தன் பகை யெல்லாந் தீரப் பாய்கிறத்துக்காக”ப் பின் இடைஞ்சு’ போறத்தோடு ஒக்குமென்றவாறு. சி 487 பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த் துள்வேர்ப்பர் ஒள்ளி யவர் என்பது அறிவுடையவர்கள் தன் பகைவர் குற்றஞ் செய்த பொழுதே அவர்களறியக் கோபிச்சுக் கொள்ளார்; அவர்களை வெல்லு கிறத்துக்கான" கால மறிந்து அந்தக் காலம் வருகிற பரியந்தம் மனதுக்குள்ளே தானே கோபிச்சுக்" வாறு. கொண்டிருப்பார்களென்ற பகைவரறியக் கோபிச்சுக் கொண்டால் தங்களைக் காத் துக் கொள்வார்கள்; காத்துக் கொண்டால் வெல்லுகுறது அரி தாம். கோபமிகுத்தால் குற்றஞ் செய்யாம லடக்கக் கூடா தென்பதாம். Tெ 488. செறுதரைக் காணிற் சுமக்க இறுவரை காணிற் கிழக்காந் தலை என்பது 1. நிற்கிற 2. பாய்கிறதற்காக 3.இடைந்து 4. போகிறதோடு 5. கோபித்து 6. வெல்கிறதற்கான 7. வெல்கிறது.