பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 திருக்குறள் 641. நாநல மென் னும் நலனுடைமை யந்நலம் யாநலத் துள்ள து உ மன்று என்பது பெரியவர்களாலே நல்ல வார்த்தையை யுடையவனென்று சொல்லப்பட்ட நா நல முடையவனே நல்லவன்; அந்த நா நலம் உலகத்தை யெல்லாம் தனக்குச் சினேகமாகப் பண்ணு மென்ற வாறு . நாவினுடைய நலம் எந்த நலத்தினுடனே யுஞ் சரியல்ல" என்ற التي - שחJה6 642. ஆக்கமுங் கேடு மதனால் வருதலாற் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு என்பது தனக்கும் தன்னையுடைவர்க்குஞ் செல்வமு மழிவுந்தன் வசனத்தால் வருமாதலால், அப்படிப் பட்ட சொல்லிலே சோர் வுகளைத் தங்களிடத்திலே வராமற் காக்க வேணு மென்றவாறு. நல்ல வார்த்தை செல்வத்துக்குக் காரணம்: பொல்லாத வார்த்தை கேட்டிற்குக் காரண மென்பது. அட 643. கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல் என்பது சினேகமானவர்கள் கேட்டால் விட்டுப் போகாமலும் பகை யானவர்கள் கேட்டால் முந்தின பகையை விட்டுச் சினேகம் வைத்துக் கேட்கத்தக்க தாய்ச் சொல்லத்தக்கதே சொல்லாவ தென்றவாறு. சொல்லாவது: வவுதலில்லாதது, கொஞ்சமாயிருக்கிறது: பிரியமாயிருக்கிறது, நல்ல பலன்களைக் கொடுக்கிறது, இது? முதலாயினதுகளை யுடையதாம். WF 1. எந்த நலத்தினுடனே யும் சரியல்ல - பிற நலம் எல்லாவற்றினும் மிக்கது - அச்சு நூல் 1. சினேகமானவர்கள் வேறுபடாமல் பிணிக்குங் குணங்களை அவாவி அச்சுநூல் 2. இது-இனிதாயிருப்பது அச்சுநூல் 3. முதலானவற்றை