பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 2.85 644. திறனறிந்து சொல்லுக சொல்லை யறனும் பொருளு மதனினுங் கில் என்பது நல்லதாகிய சொற்களைக் கேட்கிறவனுடைய திறமையை யறிந்து சொல்லுக: அந்தச் சொல்லுக்கு மேற்பட்ட அறமும் பொருளு மில்லை யென்றவாறு. திறமை யறிந்து சொல்லுதலாவது, சொல்லுகிற வசனத்தி னாலே தமக்கு மவர்க்கு முண்டான ஏற்றக் குறைச்சல் அறிந்து சொல்லுதலாம். து 645. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொ லச்சொல்லை வெல்லுஞ்சொ லின்மை யறிந்து என்பது தான் சொல்ல நினைத்த சொல்லைப் பின்னை யொரு சொல்லாலே வெல்லவல்ல தொரு சொல் இல்லாமையையறிந்து பிறகு சொல்லுக வென்றவாறு. பின்னையொரு சொல்லாவது, பகைவர் சொல் என்பதாம். டு 646. வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர் சொற் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள் என்பது பிறருக்குத் தான் சொல்லுங்கால் அவர் பின்னையும் விரும்பிக் கேட்குமாறு சொல்லி, அவர்கள் தனக்குச் சொல்லுங்கால் அந் தச் சொல்லினுடைய பயனை யறிந்து கொள்ளுகிறது, மந்திரி களிலே குற்ற மற்றவர்' என்றவாறு. பிறர் சொற்களிலே குற்ற முள வாயிருந்தாலும் திகழா ரென்பது." శ్రిir --- --- 1. மனிதனுாஉங்" என்பது பிறர் கொண்டபாடம் 1. குற்மற்றவர் இயல்பு: அவை நோக்கி இகழார்-அச்சுநூல்