பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38.4 = திருக்குறள் பிணம் எடுக்கிறவன்' மனதிலேயே அருவருப்பாயிருந்துங் கூலிக் காக எடுக்கிறாற்போலே", பரபூரீகள் சாதியும் செயலும் கண்டு அருவருப்பா யிருந்தும் இளமையும் அழகும் பார்த்து அவர்களை விருமபுவார் இணங்கா தொழிக* வென்பதாம். HH 9 14. பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் ஆயு மறிவி னவர் என்பது தனக்கின்ப மானவர்களை யிகழ்ந்து பொருள் கொடுப்பா ரையே விரும்பப்பட்ட பரபூரீகளுடைய புல் லிய நலத்தைத் தயை யொடு கூடிய பொருளை யாராய்ந்து சொல்லும் அறிவினை யுடையார் தீண்டார் என்றவாறு. சி -- 915. பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின் மாண்ட வறிவி னவர் என்பது பொருள் கொடுக்கிறவர்களுக்கெல்லாம் பொதுவான ஆசை யினையுடைய பரபூரீகளது கொஞ்சமான போகத்தை மதி நன்மையினாலே நல்ல வறிவை யுடையவர்கள் தீண்டா ரென்ற வாறு, மதி நலமாவது, முன் செய்த புண்ணியத்தினாலே வருகிற அறி வாம்; இது போலே கல்வி முதலான வற்றினாலே வருகிற அறிவு பயன்படா தென்பதாம். டு 9 16. தந்நலம்" பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள் என்பது ஆடல் பாடலழகுகளினாலே சந்தோஷித்துத் தங்களுடைய 1. எடுக்குறவன்; 2. எடுக்குறாப்போலே . பாத்தும் - காகிதச் சுவடி. *முதல் *வரை: கண்டு அகத்தால் அருவருப்பார யிருந்தும் பொருளுக் காகப் புறத்தால் தழுவுவர். அதனைஒழிக. - அச்சுநூல். 4. செய்யும் 5. புல்லிய-அச்சுநூல். 6. தன்னலம் என்பது காகிதச் சுவடி