பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 திருக்குறள் 964. தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர் நிலையி னிழிந்தக் கடை என்பது நல்ல குடியிலே பிறந்தவர்கள் தங்களுடைய ரங்களை விட்டுத் தாழ்ந்து நடந்தால், தலையிலே யிருந்து தரையிலே விழுந்த மயிரோ டொப்ப ரென்றவாறு. தலையிலே மயிரிருக்கிறபோது கோதவும் முடிக்கவும் படும்: தாழ விழுந்த ல் கையாலும் தீண்டாமல் இகழ்வார்கள்': அது போலே ஆசாரத்தை விட்டவனும் இகழப்படுவனென்பதாம். ச 955. குன்றினனையாருங் குன்றுவர் குன்றுவ குன்றின வளைய செயின் என்பது *நல்ல குடியிலே பிறந்து மலைபோல வுயர்ந்த பெருங்குற்றமான" காரியங்களை யொரு கு ண்டுமணி மாத் திர ஞ் செய்தாலும் தாழ்ந்து கெட்டுப் போவார்களென்றவாறு. டு 966. புகழின்றால் புத்தேனாட் டுய்யாதா லென் மற் றிகழ்வார்பின் சென்று நிலை என்பது அபிமானத்தை விட்டுத் தன்னை யவமானம் பேசுகிறவர்’ பின்னை ஒருவன் போய் நிற்கிறநிலை. இந் தவுலகத்திலே கீர்த்தியில்லை; மறுமையிலே தேவலோக மில்லை யென்ற வாறு. இம்மை மறுமை யிரண்டும் இழக்கத் தக்கதாகிய மானம் கெடுக்கிறத்தினாலே" என்ன பலனுண்டா மென்றவாறு. என்பது liiتي 1. இகழப்படும்-அச்சுநூல் ‘முதல் *வரை குடிப்பிறப்பால் மலை போல உயர்ந்தோரும் தாழ்தற்கே துவான அச்சுநூல் 2. அவமதிப்பார் அச்சுநூல் 3 . பின்னே; 4. தேவலோகத்துக்குச் செலுத்தாது - அச்சு நூல் ச. கெடுகிறதினாலே