பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 407 979. பெருமை பெருமித மின்மை சிறுமை பெருமித மூர்ந்து விடல் என்பது பெருமைக் குணமாவது, செல்வ முண்டானாலும் வறுமை வந்தாலும் இது முன் செய்த வினையென்று மகிழாமலிருக்கிறது: சிறுமைக் குணமாவது, செல்வ மில்லாத போதும் செல்வமுள்ளவ னாகத் தன்னைத்தானே மகிழ்ந்துகொண்டிருக்கிற தென்றவாறு

  1. F5

980. அற்ற மறைக்கும் பெருமை சிறு மைதான் குற்றமே கூறி விடும் என்பது பெருமைக் குணமுடையார் பிறர் குற்றத்தை மறைத்துக் குணத்தையே சொல்லுவர்கள் சி , மைக்குண முடையவர்கள் பிறர் குணங்களை மறைத்துக் குற்றத்தையே சொல்லுவர் க. ளென்றவாறு. ல் ஆக அதிகாரம் கல்அக் குக்குறள் கூள அல் இப்பால் 99. சான்றாண்மை என்பது, பெருமையுளடங்காத பல* குணங்களையுந்தன்னுடைய நன்மையினாலே யுண்டாக்கிக் கொண்டுநடக்கிறதாம்". 981. கடனென்ப நல்லவை யெல்லாங் கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு என்பது தனக்குத் தக்கது. இதுவென்றறிந்து நல்ல குணங்களுடனே கூடியிருக்கிறவர்களுக்கு எல்லா தற்குணங்களுமியல்பாயிருக்கு மென்றவாறு. சிறிது குணங்களில்லா விட்டாலுஞ் சாந்த குணமுடையவர்க்கு எல்லாக் குணங்களு முண்டெனப்படுமென்பதாம். ای

  • முதல் வரை; குணங்களாலும் நிறைந்து அவற்றை ஆளுந்தன்மை,

அச்சுநூல். நமக்கக், 2. சில அச்சுநூல்