பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 திருக்குறள் பெருமையுடையவர்கள் தரித்திர ரானாலும் செய்தற்கரி தான தங்கள் நடக்கையை விடாமல் செய்வர் களென்றவாறு. நல்ல நடக்கையை விட்டாற் பெருமைபோமென்பதாம். டு 976. சிறியா ருணர்ச்சியு ளில்லைப் பெரியாரைப் பேணிக்கொள் வேமென்னு நோக்கு என்பது பெரியவர்களை வணங்கி நடந்து அவர்களைத் தனக்குத்துணை யாக்கிக் கொள்ள வேணு மென்கிற நினைவு சிறியவர்களுக் கில்லை யென்றவாறு. சிறியவர்கள் தங்கள் செல்வமும் கல்வியும் கண்டு மகிழந் திருப்பார்களென்பது கருத்து. .הדם 977, இறப்பே புரிந்த தொழிற்றாஞ் சிறப்புந்தான் சீரல் லவர்கட் படின் என்பது பெரியாரிடத்திலே சேர்ந்திருக்கத்தக்கதா ன சிறப்புச் சிறிய வர்களுக் குண்டானாலும் அதனைச் செய்யாமல் விட்டுத் தன் கருத்தினையுஞ் செல்வத்தினையும் அதிகமாகப் பாத்துக் கொண்டு இறுமாந்திருப்பார்களென்றவாறு. бтT 978. பணியுமா மென்றும் பெருமை சிறுமை யணியுமாந் தன்னை வியந்து என்பது பெருமை யுடையவர்கள் செல்வ*முண்டான காலத்திலேயும் இறுமாப்பில்லாமல் வணங்கி நடப்பர்கள்: சிறுமைக் குண முடையவர்கள் செல்வம்" இல்லாத போதும் தன்னைத் தானே மகிழ்ந்துகொண் டிருப்பர்க ளென்றவாறு. அ ல் "வரை அ பர்களிபல் பினைக் கொள்வோ - அச்சு நூல் I مي * பொருந்தியுள்ள 2. கல்வியினையும் 3. பார்த்தக் க. அச்சிறப்பு, 5. அஃது அச்சுநூல்