பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 4 I 3 999 தகவல்ல ரல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன் றிருள் என்பது நன்மையாய் ஒருவனுடனே சினேகம் பண்ணி மகிழமாட்டாதவ லுக்குப் பகற்பொழுதும் இருளாயிருக்குமென்றவாறு. பண் பில்லாதவன் உலகவியற்கை யறிய மாட்டாமையால் உலக மி நளாயிருக் மென்பக. சின் ருககு து سمت۔ 1000. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்நீமை யாற்றிரிந் தற்று என்பது நல்ல குணமில்லாதவன் முன் செய்த நல்வினையாலே யிப்போ! வந்த பெரிய செல்வம் ஒருவர்க்கும் பிரபோசன மாகா மற் கெட்டு ப் போறது” எப்படிப் போலே என்றால், நல்ல பாலைக் க யாத பானையிலே வார்த்தால் அது கெட்டுப் போனாப் போலே யென்றவாறு. கெட்டபால் ஒருவருக்கும் ஆகாதது போல் நற்குணமில்வாதவன் செல்வமும் ஒருவர்க்கும் பயன் படாதென்பதாம். υ ஆக அதிகாரம் ள க்குக் குறள் சித இப்பால் 101 நன்றியிற் செல்வம் என்பது ல குணமில்லாதவன் தேடின பொருள் தேடின வ லுக்கும் பிறருக்கும் பயன்படாமற் போற படியினாலே அவன் குற்றத்தை அந்தப் பொருளின் மேலே வைத்துச் சொல்லுகிற தாம். 10 0 1 வைத் தான் வாய் சான்ற பெரும் பொரு ளஃதுண்னான் செத்தான் செயக்கிடந்த தில் என்பது 1. இப்பொழுது 2. போகிறது 3 போகிறது போலே 4. பேறெ