பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 ஜைன உரை 41 100.4. எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரான் நச்சப் படாஅ தவன் என்பது ஒரு பொருளையுங் கொடுத்தறியாதவனை ஒருவரும் ஏற்றார் கள்' அவன் செத்துப் போன பிறகு ஈண்டு ஒழிந்து நிற்பதாக* அந்தப் பொருளை நினைப்பனோ வென்ற வாறு. செத்த பிறகு நினைக்கிற தாவது, கீர்த்தியுண்டாயிருக்கிறது.” பொருளைக் கொடுத்தவ னுக்குக் கீர்த்தியுண்டாம்; கொடாத வனுக்கு இம்மை மறுமை யிரண்டிலேயும் அந்தப் பொருளாலே பிரயோசன மில்லை யென்பதாம். அ 1005. கொடுப்பது உந் துய்ப்பது உ மில்லார்க் கடுக்கிய கோடியுண் டாயினு மில்” என்பது பொருளைப் பிறருக்குக் கொடுக்கிறதும் தான் அனுபவிக் கிறதுமாகிய இந்த இரண்டும் இல்லாதவனுக்கு அநேகங் கோடி திரவிய முண்டானாலும், ஒன்று மில்லை யென்றவாறு. டு 1006. ஓதம் பெருஞ்செல்வம் தான்றுவ்வான் தக்கார்க்கொன் றித லியல்பிலா தான் என்பது தான் அனுபவிக்கிறதும் கொடுக்கிறதும் இல்லாதவனுடைய செல்வம் அவனுக்கு வெகுதுக்கமா மென்றவாறு. பெரியோர்களுக்குக் கொடுக்கிறத்துக்கும் தான் அனுபவிக் கிறத்துக்கும்" யோக்கிய மாகிய பொருளைப் புதைத்து வைத்துச் சிறை செய்கிற படியினாலே அந்தப் பொருளுக்கு அவனொரு = 1. ஏத்தார்கள் விரும்பார் *முதல் *வரை அச்சு நூல் 2. இவ்வாக்கியம் அச்சுநூலில் இல்லை 3. மென் என்று காகிதச் சுவடியிலுள்ளது. 4. கொடுக்கிறதற்கும் 5. அனுபவிக்கிறதற்கும் H