பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 20 தி ( கு ல் ஒருவனுக்கு ஆசாரந் தப்பினால் அது அவன் குடிப் பிறப் பொன்றையே கெடுக்கும்; நாணங் கெட்டால் அது அவனுடைய நன்மைகளை யெல்லாங் கெடுக்கு மென்றவாறு. ஆசாரங் கெடுக்கிறத்திலும் நாணமழிகிறது. பொல்ல ா தென்பதாம். בחש 1020. நாணகத் தில்லா ரியக்கம் மரப்பாவை நானா லுயிர்மருட்டி யற்று என்பது மனதிலே நாணமில்லாத மனுஷர் நடமாடித் திரிகிறது, மரப் பாவை சூத்திரக் கயிற்றினாலே" உயிருண்டானது போலே ஆடுகிறத்தோ டொக்கு மென்றவாறு. நாணமில்லாதவர் செத்த பிணத்தோ டொப்ப ரென்பதாம். =鹦争 அதிகாரம் ☾aᎢ Sa க்குக் குறள் சத உ) இப்பால் 103 குடி செயல் வகை என்பது. ஒருவன் தான் பிறந்த குடியை யுபாயமாக செய் கிறதாம்." 1021. கருமஞ் செயவொருவன் கைதுவே னென்னும் பெருமையிற் பிடுடைய தில் என்பது தன் குடியை யதிக மாகிறத்தின் பொருட்டுத் தொடங்கிய? காரியம்* முடியாத முன்னே தன் கருமம் செய்கிறத்துக்குக்8 கையொழியே னென்று சொல்லுகிறவனுக்கு, அது போலே பெருமையான காரியம் வேறொன்று மில்லை யென்றவாறு. து 1. கெடுகிறதிலும் 2. கயத் தினாலே என்று காகிதச் சுவடியிலுள்ளது. of . ஆடுகிறதோ 4. உயரக் *முதல் *வரை: உயிருடையதாக மயக்கினாற் போலும் - அச்சுநூல் 5 செய்தலின் திறம் - அச்சுநூல் 6. மாக்குகிறதின் 7. துடங்கிய என்பது காகிதச் சுவடி, 8. செய்கிறதற்குக் 4. tமுதல் tவரை: முடியாமையின் எண்ணிய - அச்சு நூல்