பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 40 திருக்குறள் தேவர்களும் கயவரும் சரி யொப்பர்': அதெப்படி யென்றால், தேவர்கள் எப்படிச் செய்தாலும் தெண்டிப்பாரில்லை; துற் செனரும் தங்களைத் தெண்டிப்பாரில்லை யென்று தாங்கள் நினைத்தபடியே செய்கிறத்தினாலே’ யென்றவாறு. துற் செனர் செய்வது தவிர்வது அறியாமல் வேண்டியபடியே செய்து கெடுவர்களென்பதாம். சிட 107.4. அகப்பட்டி யாவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ் என்பது கீழானவன். தன்னிலுங் கொஞ்சமானவன் துற்மார்க்கனாய் நடந்தால், அவனைக்கண்டு அவன் முன்னே தன் நடக்கை களைக் காட்டித் தானவனிலும் பெரியவனென்று இறுமாந்து கொண்டிருப்ப னென்றவாறு. அ 10.75. அச்சமே கீழ்கள தாசாரம்’ எச்சம் அவாவுண்டேல் உண்டாஞ் சிறிது என்பது துற்செனருடைய ஆசாரங் கண்டால் பயம் வரும்; அதேனென் றால் துற்செனன் ஆசாரமாயிருக்கிறது”, மனதிலே கபட மெண்ணிக் கொண்டு ஆசாரம் பண்ணுவார்கள். அது தெளிய அறிந்து கபடமில்லாவிட்டால் சிறிது நாள் ஆசாரமாய் நடந்த பிறகு கெட்டுப் போவார்களென்ற வாறு. துற்செனருடைய ஆசாரத்தை மெய்யென்று நம்ப வேண்டா மென்பதாம். நி 107 6. அறையறை யன்னர் கயவர் தாங்கேட்ட மறைபிறர்க் குய்த்துரைக்க லான் என்பது I சரியொப்பர்-அச்சுநூல் 2. செய்கிறதினாலே; செய்வர் . அச்சு நூல் 3. ஆசாரம்-ஒழுக்கம் *முதல் * வரை: அச்சுநூலில் இல்லை; "அவர்கள் என்று ளது 4. சில