பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 4 o' 9 சொல்லுகிறதாம். I 07 I. மக்களே போல்வர் கயவர் அவரன்ன வொப்பாரி யாங்கண்ட தில் என்பது துர்ச்சனர் வடிவாலே மனு ஷரோடொப்பர் வடிவொத்தாலுங் குண மொவ்வாது: இப்படி யொப்பாரை மிருக சாதியிலேயும் விருட்ச சாதியிலேயுங் கண்டதில்லை யென்றவாறு. துர் ச்சனரைக் குணங்களா லறி கிற தல்லாமல் வடிவா லறி யப்படா தென்பதாம். ماتي 107 2. நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத் தவல மிலர் என்பது தமக்குறுதியான காரியங்களை யறிகிறவர்களைப் பார்க்கிலும் அதை யறியாத துர்ச்சனர் நல்லவர்கள்: அதேனென்றால் தனக் குறுதியான காரியங்கள், இம்மை மறுமை மோட்சங்களுக் குரித்தாகிய புகழ் தர்மம் ஞானம் இதுகளை'யறிந்து செய்கிற வர்கள் வெகு தான தர்மங்களைப் பண்ணப் பெற்றோ மில்லை என்றும். செய்கிறத்துக்கு’ என்ன விகாதம் வருமோ என்றும், இது களிலே தப்பிதம் வந்தால் பகை பழி பாவம் என்ன வருமோ வென்றும் மனதிலே விசாரப் படுவர். துற்செனர், புகழ் தர்மம் ஞானங்களைச் செய்யாமல் பகை படி பாவங்களைச் செய்யா நின்றும் ஒரு விசாரமு மில்லாமலிருப்பார்க ளென்ற வாறு. துற்செனர் பகை பழி பாவங்களுக்கு அஞ்சாரென்ப தாம். 10 7.3. தேவ ரனையர் கயவர் அவருந்தா மேவன செய்தொழுக லான் என்பது க 1. இவற்றை செய்கிறதற்கு இவற்றிலே