பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ைஜன உரை 59 15. கெடுப்பதுவுங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே யெடுப்பது உ மெல்லாம் மழை என்பது பூமியிலே வாழ்கிற பேரை மழை பெய்யாமல் கெடுக்கிறதுங் கெட்ட பேரைத் திரும்பப் பிழைக்கத் தக்கதாக மழை பெய்து ரட்சிக்கிறத்துக்கும் வல்லது மழை யென்றவாறு. டு 16. விசும்பிற் றுளி விசி னல்லான்மற் றாங்கே பசும்புற் றலைகாண் பரிது என்பது ஆகாசத்திலே யிருந்து மழைத்துாற்றல் விழுந்தா லல்லாமற் பூமியிலே பச்சைப் புல்லைக் காண்கிறதும் அருமை யென்றவாறு 17. நெடுங்கடலுந் தன்னிர்மை குன்றுந் தடிந்தெழிலி தானல்கா தாகி விடின் என்பது அளவில்லாம லிருக்கிற சமுத்திரமும் மழை பெய்யாக் காலத் திலே குறைந்துபோம்; மழைபெய்தால் நிறைந்திருக்குமென்ற வாறு. GT 18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கு மீண்டு என்பது மழைபெய்யாத காலத்திலே சுவாமிகளுக்குந் தேவர்களுக் குஞ் சிறப்பும் பூசையும் நடவா ஆனபடியினாலே சகலமான பேருக்கும் மழை வேணு மென்றவாறு. تھے | 19. தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின் ான்பது க 1. 'தூஉங்' என்பதே சரியான பாடம் அதிகமாகம் பெய்து என்பது அச்சுண்ல் 2. தக்கவராக தை ஆல் 3. ரட்சிக்கிறதற்கும் 4. து.ாறல்