பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 67 பிரத்தனாய்ப் பெண்சாதி மாத்திரத்துடனே கூடவனத்திலேயிருக் கிறவர்களுக்கும், சகலமான ஆசாபாசங்களை விட்டுத் துறந்து அவுஷதமும் இருப் தபசு பண்ணுகிறவர்களுக்கும் ஆகாரமும் கொடுத்து அவர்கள் பிடமும் வஸ்த்திரமும் முதலானதுகளைக்' விரதங்களைக் குறைபட ஒட்டாமல் நடப்பிக்க வேணும்; அப் படி நடப்பிச்சால் அந்த மூன்று பேருக்கும் துணை என்றவாறு க 42. துறந்தார்க்குந் துவ்வா. தவர்க்கு மிறந்தார்க்கு மில்வாழ்வா னென்பான் துணை என்பது தபசு பண்ணுகிறவர்களுக்கும் முந் தின சென்மத்திலே தான தர்மங்களைப் பண்ணாமல் தரித்திரராய்ப் பிறந்த பேர்களுக்கும், ஒருவருமில்லாமல் வந்து இறக்கிற பேர்களுக்குஞ் சமுசாரியாயிருக் கிறவன் ஆகார முதலானது களைக் கொடுத்து ரட்சிக்க வேணும். இப்படிக் கொடுத்து நடத்தினால் வனந்த மூன்று திறவருக்குத் துணையா மென்றவாறு Eட 43. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங் கைம்புலத்தா னோம்ப றலை என்பது பிதிர்கள் தேவதைகள்: விருந்தாய் வந்தவர்கள், தாயாதி கள். தான் இந்த அஞ்சு பேர்களுக்கும் உபகாரங்களைப் பண்ணி ரட்சிக்கிறது முந்தின தர்ம மென்றவாறு, இவர்களுக்கு உபகாரம் பண்ணுகிறதாவது, பிதுர்க்களுக்குத் தர்ப்பணம்; தேவதைகளுக் குப் பூசை திருநாள்; விருந்தாகிறது. பரதேசத்திலுமிருந்து அறியாமல் வந்து கேட்ட பேர்களுக்கும் அன்னம் வஸ்த்திரம் கொடுக்கிறது; தன்னை அறிஞ்சு வந்தவர்களுக்கு வஸ்த்து வஸ்த்திரம்" அன்னம் முதலானதுகளைக் கொடுக்கிறது: இந்தத் நிலையில் கெனபீன மாத்திரத்துடனே ஜீனேஸ் துதியிலேயிருக்கிற கடி-ல்லகர் களுக்கும் என்பது அச்சு நூல் 1. உயிர் துறக்கும் தறுவயில் உள்ள முதியவர்கள்-அச்சுநூல் (குறிப் புரை காண்க) 2. தேவர்கள் 3. அச்சுநூல் ஐந்து 4. அறிந்து 5. பொருளும் ஆ ைட யும் 6. முதலியவற்றை