பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 8.3 89. உடைமையு ளின்மை விருந்தோம்ப லோம்பா மடமை மடவார்க லுண்டு என்பது திரவிய முண்டாயிருக்கிற காலத்திலேயு மில்லை யென்று சொல்லப்பட்டவர்கள் விருந்தினர்க்குபகாரஞ் செய்யாதவர்க ளென்பதாம். உண்டாயிருக்கச்சிலேயும் தர்மங்களைப் பண்ணா தவர்கள் அறிவில்லாதவர்க ளென்றவாறு. s சிரு 90. மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து என்பது அனிச்சப்பூ முகந்தால் வாடிப்போம்: விருந்தினரும் முகங்கோணப் பார்த்தால் வாடி மனது நோவார்க ளென்பதாம். அனிச்சப்பூ முகந்தா லல்லாமல் வாடாது, விருந்தினர் கடின சித்தமாய்ப் பார்த்தவுடனே வாடுவார்களான படியினாலே அனிச்சம்பூவினும் விருந்தினர் மெத்தென்றவ ரென்றவாறு υ ஆக அதிகாரம் கூ; குறள் கூய இப்பால் 10. இனியவை கூறல் என்பது. மனதிலே யிருக்கிற சந்தோஷத்தை அறிவிக்கிற தாகிய நல்ல வார்த்தைகளைச் சொல்லுகிறது. 91. இன்சொலா லீர மளை இப் படிறிலவாஞ் செம்பொருள் கண்டார் வாய்ச் சொல் என்பது இன்சொல்லாவது தயையொடு கூடி வஞ்சனை யில்லாம லிருக்கிற தர்மத்தினை யறிந்தவர்கள் வாயிற் சொற்களென்ப தாம. 1. விருந்தினரைப் போவதிக்கிறதாகிய 2. அது தேவ லோகங்களை என்பது அச்சு துால் 3. விசாரப்படுவார்கள் என்பது அச்சு நூல். 1. சொல்லப்படுவார்கள் என்பது அச்சு நால் யிருக்கையிலேயும் மோந்தால்