பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 89 I 0 8. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல தன்றே மறப்பது நன்று என்பது ஒருவன் செய்த நன்மையை மறந்துபோறது" நல்ல தல்ல ஒருவன் செய்த தீமையை யப்பொழுதே மறப்பது நன்மை யென்றவாறு. அ I 09. கொன்றன்ன வின்னா செயினு மவர்செய்த வொன்று நன் றுள்ளக் கெடும் என்பது தனக்கு முன் னொருநன்மை செய்தவன் பிறகு கொல்லுகிறத் தைப் போலே யொத்த பொல்லாங்குகளைச் செய்தாராகிலும் அதுகளெல்லா முன் செய்த ஒரு நன்மையை நினைக்கில் பொல் லாங்கெல்லாம் நன்மையாய்ப் போமென்றவாறு 5F I 10. எந்நன்றி கொன்றாற்கு முய்வுண்டா முய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்பது பெரிய தர்மங்களைக் கெடுத்தாற்கும் பாவம் நீங்கத்தக்க வழியுண்டு; ஒருவன் செய்த நன்றியைக் கெடுத்தவனுக்குப் பாவம் போகத் தக்கதாக வழியில்லை யென்பதாம். பெரிய தர்மங்களைக் கெடுக்கிறதாகிறது, பசுவின் முலையை யறுக்கிறதும், ஸ்திரீகள் கெற்பத்தைக் கெடுக்கிறதும் பிராமணரை யபவாதம் பண்ணுகிறது முதலாகிய பாத கங்களைச் செய்தால் இதிலுஞ் செய்நன்றியைக் கெடுக்கிறது அதிக பாவமென்றவாறு. Ꭷ ஆக அதிகாரம் பக: குறள் ளய 1. வேண்டும் 2. ஏழு என்பது அச்சு நூல் 3. போகிறது 1. "கொன்றார்க்கு' என்பதே பிறர் பாடம் 2. "செய்ந்நன்றி டிெடிெ: 3. தான் பிறரை என்பது அச்சு நூல் 1. சொல்லுகிறதை 2. அவைகளெல்லா 2 இன்மையாய் என்பது அச்சு நூல். அயலார்.