பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 தால் - என்பவைகள் எல்லாம் தூய்மையல்லாத வினை. களையும், அவைகளைச் செய்தல் கூடாது என்பதனையும், செய்வதால் வரும் குற்றங்களையும், செய்பவன் அடையும் பழியினையும் குறித்து உணர்த்துகின்றன. 61. வினைத் திட்பம் துரய வினைகளைச் செய்வாருக்கு இருக்க வேண்டிய. மனத் திட்பத்தினை . மனத் திண்மையினைக் கூறுவதாகும். 'வினைத் திட்பமாவது இன்னது என்பதனை முதற்குறட்பா விளக்குகின்றது. இரண்டு மூன்று குறட்பாக்கள், திட்பத். தின் வகைகளைக் கூறுகின்றன. அத்திண்மையின் அருமை யினை நான்காம் பாடல் எடுத்துக் காட்டுகிறது. ஐந்தாம். பாடல் அதன் சிறப்பினை விளக்கம் செய்கிறது. வினைத்திட்பம் உடையவர்கள் அடையும் பயனை ஆறாம்பாடல் தெளிவாக்குகின்றது.'ஏழாம் பாடல் அத்தகை யவர்களை அறியும் வழியினை எடுத்துக் காட்டுகிறது. எட்டாம் பாடலும் ஒன்பதாம் பாடலும் அவர்கள் வினை செய்யும் தன்மையினைக் கூறுகின்றன. பத்தாம் பாடல் வினைத்திட்பம் இல்லாதாரது இழிவினைக் குறித்துக் காட்டு: கின்றது. எப்படிப்பட்ட திட்பங்களை உடையவர்களாக இருந் தாலும் இந்த உலகம், வினைத்திட்பம் இல்லாதவர்களை விரும்பாது என்று பத்தாம் குறட்பா அரிய உண்மையினை உணர்த்திவிட்டது. உழைப்பே இன்றியமையாதது என்பது குறிக்கப்பட்டது. உலக மக்கள்-உயர்ந்தோர், மதிக்கமாட் டார்கள் என்பதுமாகும். வேண்டாது உலகு" என்று. குறட்பா தெளிவுகாட்டி முடிகின்றது. ஏழாம் பாடல் பெரிய தேர் ஒன்றினைக் காட்டி வினை செய்பவர்களின் சிறப்பினை மெய்ப்பிக்கிறது. பெரிய தேரினைத் தாங்கிக் கொண்டிருப்பது அச்சு ஆணி என்ப