பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 மறப்பின் எவனாவன் . மறப்பு அறியேன் . உள்ளினும் உள்ளம் சுடும் - என்று குறிப்பிட்டவை சிந்தனைக்குரியவை. களேயாகும். எட்டாம் பாடல் "காதலர் செய்யும் சிறப்பு, என்று முடிகிறது! எப்படியெல்லாம் நினைத்தாலும், அவளுடைய காதலர் கோபிக்க மாட்டாராம். 'எனைத்து நினைப்பினும் காயார், என்று குறட்பா கூறுகிறது. தன்னுடைய என்றுகுறிப்பிட்டு சிறப்பிக்கின்றது. தமது காதலியை நினைப்பதால் இன்பம் வருவதேயல் லாமல் துன்பம் வருவது இல்லையாம். இனிதேகாண்’ என்று இரண்டாம் பாடல் நன்கு எடுத்துக் காட்டுகிறது. தும்மல் வருவதை அவள் கூறுகின்றாள். தும்மல். சினைப்பது போன்று கெடும்" என்று குறிக்கின்றாள். நினைப்பது போன்று நினைக்காமல் இருக்கின்றாரோ என்பது மூன்றாம் பாடலின் கருத்தாகும்.அவர் நெஞ்சத்து' 'எம் நெஞ்சத்து - என்று குறிப்பிடுகின்ற நான்காம் குறட்பா எப்போதும் என் நெஞ்சத்தில் அவர் இருக்க, அவர். நெஞ்சத்தில் நான் இருக்க மாட்டேனோ என்று கூறுவதைக் குறிக்கின்றது. கடிகொண்டார் நாணாசிகொல் . ஒவாவரல்" . என்று குறித்துக்காட்டுகின்ற ஐந்தாம் குறட்பா அவள் டினப்போக்கினை நன்கு தெளிவு படுத்துகிறது. காலம் எப்படிச் சென்று கொண்டிருக்கின்றதென்பதை ஒன்பதாம் பாடலில் கூறுகின்றாள். அளவுகடந்த அன்புடன் அவர் அநாம் வேறல்ல என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவ்வார்த்தைகளை நி ைன த் தே வாழ்கின்றாளாம். வேறல்லம் என்பார் - ஆற்ற நினைத்து' - என்று குறட்பா குறித்துக்காட்டி உணர்த்துகிறது. - பத்தாம் பாடலில், மதியைப் பார்த்து நீ வாரா திருப் பாயாக’ என்று கூறுவதைக் காண முடிகிறது. மதி: