பக்கம்:திருக்குறள் உரை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் 59.ஒற்றாடல் ஆட்சி என்பது அளவிலாப் பொறுப்புடையது. அதுவும் மானுடத் தொகுதியை நிர்வகித்து நடத்துதல் என்பது - இயலும் to பணியன்று. ஆட்சியாளருக்குப் பகைவர் தோன்றுதலும் , 56TU।। தோன்றுதல் Gua எளிதான ஒன்று. பகைவரே கூட நட்பாக நின்று தாழ கருதியது முடிகக நினைப்பர். ஆதலால் பகைவர், நண்பர், சுற்றம், அலுவலரகள் ஆகியவர்களின் முழுச் செயற்பாட்டையும் அறிந்து கொள்ளுதல் நாடின பாதுகாபபுக்கு இன்றியமையாதது. இந்தப் பணியைத் திறமையுடன் செய்து முடிக்கும் பணிக்குப் பெயர் ஒற்றாடல். ஆட்சியின் நலன்கள் மக்களைச் சென்று அடைகின்றனவா என்று ஆராய்ந்தறிய ஒற்றாடல் பயன்படும். 58. ஒற்றும் உரைசான்ற நூலும் இவைஇரண்டும் தெற்றென்க மன்னவன் கண். ஒற்றும், புகழ்மை வாய்ந்த நீதிநூலும் ஆகிய இரண்டும் ஆட்சியாளனுக்குக் கண்கள் என்று தெளிதல் வேண்டும். ஒற்றரை ஒற்று என்றார். ஒற்றர் மூலம் புறத்தே நிகழ்வ ற்றைக் கண்டு, அவற்றின்நீதித்தன்மையைநூல்களின் வாயிலாகத் தெரிந்து செயற்பட வேண்டும் என்று கூறியது. 581, 582. எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில். எல்லாரிடத்தும் நிகழ்பவை எல்லாவற்றையும் எப்போதும் ஒற்றின் மூலம் உரியவாறு அறிந்து கொள்ளுதல் வேந்தன் தொழில். உள்ளது உள்ளவாறும், உரிய காலத்திலும் அறிதல்'வல்லறிதல்' ஆகும். 582. 583. ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றம் கொளக்கிடந்தது இல். ஒற்றரால் எல்லாச் செய்திகளையும் மறைவாக அறிந்து வரச் செய்து அவற்றினால் விளையும் பயனை ஆராய்ந்தறியாத அரசன் வெற்றியடைய இயலாது. 176 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை