பக்கம்:திருக்குறள் உரை.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 1151. 1152, 1153. 1154. 1155. 1156. 1157. 1158. 1159. 1160. 116. பிரிவு ஆற்றாமை செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்கு உரை. இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவுஅஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு. அரிதரோ தேற்றம் அறிவுஉடையாள் கண்ணும் பிரிவுஒர் இடத்துஉண்மை யான். அளித்துஅஞ்சல் என்றுஅவள்நீப்பின் தெளித்தசொல் தேறியார்க்கு உண்டோ தவறு. ஒம்பின்அமைந்தாள்பிரிவுஒம்பல் மற்றவள் நீங்கின் அரிதால் புணர்வு. பிரிவுஉரைக்கும் வன்கண்ணள் ஆயின் அரிது.அவர் நல்குவள் என்னும் நசை துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை இறைஇறவா நின்ற வளை இன்னாது இனன்இல்ஊள் வாழ்தல் அதனினும் இன்னாது இனியார்ப்பிரிவு. தொடின்சுடின் அல்லது காமநோய் போல விடின்சுடல் ஆற்றுமோ தீ, அரிதுஆற்றி அல்லல் நோய்நீக்கிப் பிரிவுஆற்றிப் பின்இருந்து வாழ்வாள் பலர் தவத்திரு குன்றக்கடி அடிகளார் உரை 315