பக்கம்:திருக்குறள் உரை.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பத்துப்பால் 1171. 1172. 1173. 1174. 1175. 1176. 1477. 1178. 1179. 1180. 118. கண் விழிப்பு அழிதல் கண்தாம் கலுழ்வது எவன்கொலோ? தண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது. தெரிந்துஉணரா நோக்கிய உண்கண் பரிந்துஉணராப் பைதல் உழப்பது எவன்? கதுமெனத் தாம் நோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்கது உடைத்து. பெயல்ஆற்றா நீர்உலந்த உண்கள்ை உயல்ஆற்றா உய்வுஇல்நோய் எண்கண் நிறுத்து. படல்ஆற்றா பைதல் உழக்கும் கடல்ஆற்றாக் காமநோய் செய்தஎன் கண். ஒஒஇனிதே எமக்குஇந்நோய் செய்தகண் தாஅம் இதற்பட்டது. உழந்துஉழந்து உள்நீர் அறுக விழைந்துஇழைந்து வேண்டியவர்க் கண்ட கண். பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்று.அவர்க் காணாது அமைவில கண். வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண். மறைபெறல் ஊரார்க்கு அரிது அன்றால் எம்போல் அறையறை கண்ணா ரகத்து. 317 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை