பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரோவியம் 3' ஆயிரம் ரூபாய் கிடைத்த்து. எனக்குக் கிடைத்துள்ள இவ் வளவு பெருமைக்கும் புகழுக்கும் தங்க்ள் அன்புத்ான். காரணம். அடுத்த வாரம் நந்திவனம் வரத் தீர் மானித் - இப்படிக்கு, ராஜு. அம்மா ! என்று ஆவலோடு அழைத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் ராஜு. உள்ளிருந்து விரைந்து வந்த அவன் தாயார், வாடா ராஜு' என்று கனிந்த சொற்களால் அவனை எதிர்கொண்டழைத்தாள். ஏன் இப்படி இளைத்துப் போய்விட்டாய் ? என்று கேட்டாள் பாகீரதி. ஆல்ை உண்மையில் ராஜு கேட்க வேண்டிய கேள்வி அல்லவா அது ? - - - அவன் தாய் அடையாளமே தெரியாதபடி மாறிப் போயிருந்தாள். நாலு வருடங்களுக்கு முன்னுல் அவ. ளுடைய களை பொருந்திய முகத்திலிருந்த ஆனந்தமெல்லாம் எங்கே? அந்தக் கவர்ச்சி மிக்க கண்களிலிருந்த ஒளியெல் லாம் எங்கே ? முகத்திலே ஏன் இத்தனை வாட்டம் ? நெற்றியிலே ஏன் இந்தச் சுருக்கம்? பார்வையில் ஏன் இத்தனை சோகம் ? - 'அம்மா, ஏன் இப்படி மெலிந்து விட்டீர்கள்? உங்க ளுக்கு என்ன குறை?" என்று பதறின்ை ராஜு. - பாகீரதி சிரமப்பட்டுத் தன் முகத்திலே மகிழ்ச்சியைத் தருவித்துக் கொண்டவளாய், ஒன்றுமில்லை ராஜூ , என்று மழுப்பினள். அம்மா, தாங்கள் எதையோ மறைக்கப் பார்க்கி lர்கள். என்னிடம் உண்மையைச் சொல்ல் மாட்டீர் களர்...??? - எனக்கு ஒரு குறைவும் இல்லேர்ாஜ ! உன்னிடம் iமறைப்பத்ற்கு என்ன இருக்கிறது ?”